மீண்டும் கிளம்பும் மதமாற்ற விவாதம்

“வெளிநாட்டு நன்கொடைகளைப் பயன்படுத்தி மதம் சார்ந்த கட்டடங்களை (சர்ச் , மசூதி) கட்டலாம், பராமரிக்கலாம், புனித நூல்களை அச்சிடலாம், எண்ம (டிஜிட்டல்) மயமாக்கலாம்,   யாத்ரீகர் விடுதிகளைக் கட்டலாம், சமூக உணவுக் கூடங்களை நடத்தலாம், பழங்குடியினரின் உள்ளூர் பாரம்பரிய மரபுகளை வளர்க்கலாம். ஆனால் மதமாற்றம் செய்யக் கூடாது” என்கிறது FCRA சட்டத் திருத்தம்....