சரளா பட் கொலை வழக்கு: தீர்க்க வேண்டிய கணக்கு இது மட்டுமல்ல!

சரளா பட் கொலை வழக்கு ஒரு விதிவிலக்காக, ஒரு குறியீட்டு மதிப்பாக அமைந்து விட்டால், மாற்றம், சீரமைப்பு போன்றவற்றிற்கு வலு குறைந்து விடும். மாறாக விரிவான வகையில் நிர்வாக அமைப்புகளிலும் முறைமைகளிலும் மாற்றம் ஏற்பட்டு மற்ற கொலை வழக்குகளும் விசாரிக்கப்படுமானால், 1990 காஷ்மீர் வன்முறை குறித்த கண்ணோட்டத்தில் அடியோடு மாற்றம் வரும்.