கரப்பான் பூச்சிகள்: பிரச்சினை மோடிக்கு மட்டுமல்ல!

அரசுக்கு எதிராக சில ஆயிரம் பேர் திரண்டு வன்முறை செய்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நிலைகுலையச் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது நல்லதல்ல. அரசுக்கு எதிரானவர்களை விட ஆதரவான மக்கள் தான் அதிகம். ஆனால் போராட்டத் தருணங்களில் மக்களின் அரசு ஆதரவு வெளிப்படுவதில்லை. அதுதான் கவலை அளிக்கும் விஷயம்.