தேவி வழிபாடு- 9

நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெறுகிறது. இது ஒன்பதாம் நாள்…

தேவி வழிபாடு- 8

நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெறுகிறது. இது எட்டாம் நாள்…

தேவி வழிபாடு- 7

நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெறுகிறது. இது ஏழாம் நாள்…

தேவி வழிபாடு- 6

நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெறுகிறது. இது ஆறாம் நாள்…

தேவி வழிபாடு- 5

நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெறுகிறது. இது ஐந்தாம் நாள்…

தேவி வழிபாடு- 4

நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெறுகிறது. இது நான்காம் நாள்…

எதிர்கட்சிகள் விஷயம் இல்லாததால் கலவரத்தைத் தூண்டுகின்றன

பிரபல ஜெர்மானிய தத்துவவியலாளரும் கலாச்சார விமர்சகருமான பிரெட்ரிக் நீட்சே அராஜகவாதிகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் . 'நீதி',  'சமத்துவம்' போன்ற உயர்ந்த லட்சியங்கள் மீது அராஜகவாதிகள் மையல் கொண்டிருப்பது உயர்ந்த பண்பினால் அல்ல. மாறாக அவர்களது பலவீனம் மற்றும் தனிமனித இழப்புகளை எதிர்கொள்ள முடியாத இயலாமையால்தான் என்று கூறியுள்ளார்.

தேவி வழிபாடு- 3

நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெறுகிறது. இது மூன்றாம் நாள்…

தேவி வழிபாடு- 2

நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெறுகிறது. இது இரண்டாம் நாள்…

தேவி வழிபாடு- 1

நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெறுகிறது. இது முதல்நாள்…

பாரதப் பண்பாட்டின் பிரதிநிதி மாவீரன் ஸ்மித் மச்சார்

‘உலகமே ஒரு குடும்பம்’ என்னும் பாரதியக் கோட்பாட்டை  தனது செயலின் மூலம் மீண்டும் ஒரு முறை உலகுக்கு உணர்த்திய கேப்டன் ஸ்மித் ஓர் உயர்ந்த பண்பாளர் மட்டுமல்ல; மாவீரன்.  வெகு சீக்கிரமே அவர் பூரண நலம் பெற்று இயல்பு நிலைக்கு மீண்டு வர மானிட இனமே எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. பிரார்த்திப்போம்.

பராசரன் என்ற இராமப்பிரியன்

இன்று (09.10.2026) மூத்த வழக்கறிஞர் திரு. கே.பராசரன்  100வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.  அவரைக் குறித்து  எழுத்தாளர் திரு. சுஜாதா தேசிகன் முகநூலில் எழுதிய பதிவு இங்கே….

25 வருட மக்கள் சேவையில் மோடி

திரு. நரேந்திர மோடி அவர்கள் 2001 ஆம் வருடம் அக். 7 ஆம் தேதி குஜராத் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, சுமார் பதிமூன்று வருட காலம் பணியாற்றினார். பின்னர் 2014 மே மாதம் முதல் பாரதப் பிரதமராக ஆட்சி நடத்திக் கொண்டு வருகிறார். எனவே மாநில முதல்வராகவும், தேசத்தின் பிரதமராகவும் இருபத்தைந்து ஆண்டு கால சேவையைத் தற்போது நிறைவு செய்திருக்கிறார். சுதந்திர இந்தியாவில் கால் நூற்றாண்டு காலம் தொடர்ந்து மாநில மற்றும் தேசிய அளவில் தலைமைப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வரும் சிறப்பினைப் பெற்ற ஒரே இந்தியத் தலைவராக மோடி விளங்கி வருகிறார்....

பதவி உங்களிடம்… அதிகாரம் எங்களிடம்!

கலாச்சார அதிகார பீடத்தை அடைவதற்குத் தான் உண்மையான போராட்டம் நடக்கிறது. ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் அதிகாரம் தொடங்கவில்லை. மாறாக அது பாட நூல்களில், பள்ளி வகுப்பறைகளில், சமூக அறிவியல் கொள்கைகளில், செய்தியாளர்கள் அறையில், ஓடிடி தொடர்களில், ரிலீஸ்களில் தொடங்குகிறது. எவை கலாச்சாரத்தை தீர்மானிக்கிறதோ அவை சமுதாயத்தின் சட்டங்களையும் அதன் நடத்தையையும் அதன் தலைவிதியையும் தீர்மானிக்கின்றன......

திராவிட இயக்க வரலாறு: பகுதி -10

தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி,  பிறகு திராவிடர் கழகமாகி,  அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத்  தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 10 நிறைவுப் பகுதி)…