ராஷ்ட்ர மந்திரம் வந்தே மாதரம்!

"தாயே உன்னை வணங்குகிறோம்.... இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் தென்திசைக் காற்றும் மரகதப்பச்சை வயல்களும் நறுமலர்களும் இனிமை ததும்பும் மொழிகளும் மாசற்ற பண்புகளின் இருப்பிடமும் எளிமை இலங்கும் ஏந்திழையும் புன்முறுவல் பூத்தவளும் பொன் மணிகள் பூண்டவளும் எங்களைப் பெற்று வளர்த்தவளுமாகிய தாயே உன்னை வணங்குகிறோம்"

பாரத முருகன்- 2

தமிழகம் ஆன்மிகபூமி. இதனை மாற்றத் துடிக்கும் கயவர்கள், இதன் ஆணிவேரான முருகக் கடவுள் மீதே பிரிவினைச்சாயம் ஏற்ற முற்படுகின்றனர். அவர்களின் நயவஞ்சகத்தை இலக்கியங்களின் உறுதுணையுடன் தோலுரிக்கிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினரான ஆதிசைவன் இரா.ராம்குமார். இது பகுதி- 2…

பாரத முருகன் – 1

தமிழகம் ஆன்மிகபூமி. இதனை மாற்றத் துடிக்கும் கயவர்கள், இதன் ஆணிவேரான முருகக் கடவுள் மீதே பிரிவினைச்சாயம் ஏற்ற முற்படுகின்றனர். அவர்களின் நயவஞ்சகத்தை இலக்கியங்களின் உறுதுணையுடன் தோலுரிக்கிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினரான ஆதிசைவன் இரா.ராம்குமார். இது பகுதி- 1…

கரப்பான் பூச்சிகள்: தடம் மாறிய மாணவர் போராட்டம்

தொடர்ந்து 35 நாட்களாக நடந்த இப்போராட்டம் முழுமையான மாணவர் போராட்டமா என்றால் இல்லை. மாணவர்கள் பெயரில் பல சமூக விரோதிகள் கூடாரமிட்டு கும்மாளம் போட்டதற்கான ஆதாரம் அவர்களின் செயலே. தேசத்திற்கு எதிரான கோஷங்களும், எல்லைமீறி நடந்து கொண்ட விதமும், தடைகளைத் தாண்டி அத்துமீறி நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற செயலும், தடுக்க வந்த போலீஸ்காரர்களையே தாறுமாறாக தாக்கிய வெறிச் செயலும், நம்  தேசத்து சொத்துகளையே (வீதியில் காணப்படும் அனைத்தையும்) சேதப்படுத்தி அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்திச் செய்த நாசக்கார சம்பவங்களும்… என அவர்களின் அத்துமீறல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 

அமெரிக்க தமிழ் மாநாட்டில் அண்ணாமலை: ஒரு பார்வை

’நாம் தலைவர்கள்’ அமைப்பின் தலைவர் திரு. அண்ணாமலை அண்மையில் அமெரிக்காவின் தமிழ்ச் சங்க மாநாட்டில் பேசியது விமர்சனத்துக்குள்ளானது. அதுகுறித்த நமது பார்வையை திரு. ஆதிசைவன் இரா.இராம்குமார் இங்கே எழுதுகிறார்…

சநாதனத்தை அழிக்கக் கிளம்பிய உதவாக்கரை

சநாதனம் என்ற சொல்லிற்கு  'என்றுமே அழியாத' என்று பொருள். ஆகவே என்றுமே அழியாத எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய தர்ம நெறியை நான் அழித்து விடுவேன் என்று சொல்வது இயலாத காரியம் மட்டுமன்றி  "கடலைப் பார்த்து நரி ஊளையிடுவதற்கு சமானம்".

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: குவியும் கண்டனங்கள்-4

திரைப்பாடலாசிரியரும் திராவிட மாடல் அரசின் ஆஸ்தான வித்வானுமான கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். அவற்றில் சில முகநூல் பதிவுகள் இங்கே… (தொகுப்பு- 4)