ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: தேசியத்துக்கு நல்லது!

தமிழகத் தேர்தல் களத்தில் நடந்திருப்பது ஓர் அமைதிப்புரட்சி. 1967க்குப் பிறகான அரசியல் புலத்தில் இரு திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு கட்சி வெல்வது, அதுவும் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே வெல்வது சாமானியமானதல்ல. இதனைச் சாதித்திருக்கும் நடிகர் விஜய் நிச்சயம் பாராட்டுக்குரியவர். ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அவரது கட்சி கிட்டத்தட்ட வெற்றிக்கோட்டை எட்டிவிட்டது