இது ஒரு வரலாற்றுப் புத்தகம் .செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாறு சொல்லுகின்ற, இந்திய வரலாற்றோடு பின்னிப்பிணைந்த ஒரு வரலாற்றுக் காவியம். வ.உ.சி. அவர்களின் வம்சாவழியில் வந்த முதுபெரும் எழுத்தாளர் திரு.ப.முத்துக்குமாரசுவாமி அவர்கள் முயன்று தொகுத்த புத்தகம் தான் இது.