பாஞ்சாலி சபதம்- 1.2.5

-மகாகவி பாரதி

சூதாட அழைத்த சகுனிக்கு,  ‘அது அறமன்று’ என  தருமன் அவையில் மறுப்புரை கூறுவதாக மகாகவி பாரதி எழுதுகிறார்...

முதல் பாகம்

1.2. சூதாட்டச் சருக்கம்

1.2. 5. தருமன் மறுத்தல்

தருமனங் கிவைசொல் வான்;- ‘ஐய!
      சதியுறு சூதினுக் கெனைஅழைத் தாய்;
பெருமைஇங் கிதிலுண்டோ?- அறப்
      பெற்றி உண்டோ?மறப் பீடுளதோ?
வருமம்நின் மனத்துடை யாய்!- எங்கள்
      வாழ்வினை உகந்திலை என லறிவேன்;
இருமையுங் கெடுப் பது வாம்- இந்த
      இழிதொழி லாலெமை அழித்த லுற்றாய்.’      167

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s