தமிழர்களின் கலங்கரைவிளக்கம் உ.வே.சா.

ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை இறவாமல் காத்து நமக்களித்த பெருந்தகையாளர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர். அவரது நினைவைப் போற்றுவது நம் கடன் என்கிறார் இளம் எழுத்தாளர் ஆதிசைவன் இரா.இராம்குமார். இது முதல் பகுதி…

திமாகி நக்சல்கள்: யார் என்று சொல்லவும் வேண்டுமோ? 

'நான் தமாகி நக்சல் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்'   என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறி இருக்கிறார். 2013-இல் அவர் அமைச்சராக இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணத்தில், நக்சல் கருத்தியலாளர்கள் குறித்து குறிப்பிட்டுள்ளதை அவர் மறந்து விட்டார் போலிருக்கிறது. திரு. ராம் மாதவின் கட்டுரை, சிதம்பரத்தின் நாடகத்தை தோலுரிக்கிறது...

திராவிட இயக்க வரலாறு: பகுதி -6

தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி,  பிறகு திராவிடர் கழகமாகி,  அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத்  தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 6…