தியானமென் சதுக்கமும் ஜந்தர்மந்தரும்: இடதுசாரிகளின் இரட்டை வேடம் 

தனது கருத்தியலுக்கு ஆதரவானவர்களுக்கு ஒன்றும், மற்றவர்களுக்கு வேறொன்றுமாக  தார்மிக கோபத்தை தேவைக்கேற்ப வெளிப்படுத்துவது இந்திய இடதுசாரிகளின் நம்பகத் தன்மையையே சந்தேகப்பட வைக்கிறது. ஜனநாயகத்தைப் பற்றி அவர்கள் பேசுவது கருத்தியல் வசதிக்காகவே அன்றி ஜனநாயக மாண்பிற்காக அல்ல.

கரப்பான் பூச்சிகளால் நிலைகுலைந்த தில்லி – 2

கரப்பான் பூச்சி கட்சியின் (சி.ஜே.பி.) தொடர் போராட்டம் ஜூலை 20ஆம் தேதி, தில்லியில் பெரும் அமளியுடன் முடிந்திருக்கிறது. போராட்டக்காரர்களின் வன்முறை, காவல்துறையில் தடியடி, தேசதுரோக கோஷங்கள், நாடாளுமன்றம் முற்றுகை, மாணவர்களுடன் தேசவிரோதிகள் கைகோர்ப்பு என போராட்டத்தின் திசை மாறியதில் இந்திய ஜனநாயகம் திக்கித் திணறியது. இது தொடர்பான சில முகநூல் பதிவுகள் இங்கே ஆவணப்பதிவாக (தொகுப்பு- 2)….