இளைஞர்கள் படிக்க வேண்டிய ‘குறிஞ்சி மலர்’

தினமலர் நாளிதழில் (கோவை பதிப்பு)  ‘நான் படிக்கும் புத்தகம்’ என்ற தலைப்பில் கோவை தொழிலதிபரும் எழுத்தாளருமான திரு. இயகோகா சுப்பிரமணியம் அவர்களின் சிறு நேர்காணல் கடந்த 06.07.2025 அன்று வெளியாகியுள்ளது. அது நமது வாசகர்களின் பார்வைக்காக…

நற்றமிழ் ஏடுகளில் நால்வர் பெருமக்கள்

சமயக்குரவர்கள் நால்வர் குறித்து வெளியாகியுள்ள தமிழ் நூல்களை இயன்ற வரை தொகுத்து காட்டுகிறார் நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்...

திருவண்ணநாதக் கவிராயரின் கோமதியந்தாதி

நாம் மறந்துவரும் மரபிலக்கியங்களை தொடர்ந்து நினைவுபடுத்தி வரும் திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரை இது. திருவண்ணநாதக் கவிராயரின் கோமதியந்தாதி குறித்து இக்கட்டுரை பேசுகிறது…

என் கடன் பணி செய்து கிடப்பதே – 2 

அப்பர் சுவாமிகள் கூறியபடி, ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற குறிக்கோளுடன் சிலர் தன்னலம் இன்றி வாழ்வதால் தான் நமது சமுதாயமும் நாடும் பல இன்னல்களுக்கிடையிலும் உயிர்ப்புடன் விளங்குகின்றன. அத்தகையவர்களை நமது தளத்தில் அவ்வப்போது அறிமுகம் செய்வோம். இன்று நாம் அறிய வேண்டிய அரியவர்: எட்டையபுரம் டி.வி.எஸ். சண்முகம் பிள்ளை. 

நூற்பணி செய்வோம் வாரீர்! 

நமது பகுதியில் உள்ள திருக்கோயில்களின் தலபுராணங்கள், இலக்கியங்களை மீட்டு பத்திரப்படுத்தும் பணி அவசியம் என்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்....

வண்ணச்சரபம் வணங்கிய புன்னைவனத்தாள்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய ‘புன்னைவனம்  சங்கரன்கோயில்  ஆவுடையம்மன் பதிகம்’ என்னும் பத்து பாக்கள் கொண்ட சிறு நூலை நமது தளத்தில் பதிவிடுகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்….

ராம சரிதமும் தமிழ்ச்சுவையும்

தமிழின் சிறப்புக்கு சிகரமான கம்ப ராமாயணத்தில் இரு திவலைகளை எடுத்து முகநூலில் விதந்தோதுகின்றனர், திருவாளர்கள் பெங்களூர் ச.சண்முகநாதனும், சேலம் முரளி சீதாராமனும். நீங்களும் இந்தத் தமிழ்ச் சுவையில் திளையுங்கள். அனைவருக்கும் ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்!

பிராட்டியைப் போற்றும் பிள்ளைத்தமிழ் 

சிற்றிலக்கியங்களுள் ஒன்றான ‘கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ்’ நூல் குறித்த விரிவான கட்டுரை இது. வழக்கம்போல இலக்கியச் செறிவுடன் இதனை அளித்திருக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...

எங்கே உள்ளது திருக்கருவை மும்மணிக்கோவை?

அண்ணாமலைக் கவிராயர் எழுதிய ‘திருக்கருவை மும்மணிக்கோவை’ நூல் எங்கே இருக்கிறது என்ற ஆராய்ச்சியில் இறங்குகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்....

தைத்திரீய உபநிஷதமும் புறநானூற்றுப் பாடலும்

அன்னம் குறித்த தைத்திரீய உபநிஷத சுலோகத்தை தமிழாக்கி, அத்துடன் புற நானூற்றுப் பாடல் ஒன்றின் ஒப்புமையை விளக்குகிறார் எழுத்தாளர் திரு. ஜடாயு. இது அவரது முகநூல் பதிவு…

பிரிவின் துயரம்: கம்பனும் பாரதியும்

அன்புக்குரியவள் பிரியும்போது பிரிவாற்றாமை புலம்பச் செய்கிறது. இதோ, கவிச் சக்கரவர்த்தி கம்பரும், மகாகவி பாரதியும் பிரிவின் துயரை இங்கு எப்படி வெளிப்படுத்தி இருக்கின்றனர், பாருங்கள்!

ராமனின் அணியில் யார் சேர முடியும்?

கம்ப ராமாயணத்தை இலகுவாக முகநூலில் பாடமாக்கும் திரு. ச.சண்முகநாதன் எழுதிய இனிய பதிவு இது….

தாய்த் தமிழ் வாழ்க!

இன்று உலக தாய்மொழிகள் தினத்தை ஒட்டிய பதிவு இது...

அண்ணாமலைக்கவிராயரின் கோமதியந்தாதி

தை அமாவாசையை ஒட்டி, காவடிச்சிந்து கவிராயர் அண்ணாமலை ரெட்டியாரின் கோமதியந்தாதி குறித்து இனிய கட்டுரையை வழங்கி இருக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...

திருவாசகமும் குட்டித் திருவாசகமும்  

மாணிக்கவாசகரின் திருவாசகத்தையும் வரதுங்கராம பாண்டியரின் திருக்கருவை அந்தாதியையும் ஒப்பிடும் திரு. கருவாபுரிச் சிறுவனின் இலக்கியச்சுவை மிகு கட்டுரை இது....