கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் சித்தம் காக்கும் திருமுருகன்பூண்டி பற்றி இன்று காண்போம்...
Category: தொடர்
தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 6
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் முதலையுண்ட பாலகனை தமிழ்ப் பதிகம் பாடி மீட்ட அவிநாசி திருத்தலம் குறித்து இன்று காண்போம்...
தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 5
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் மமூம்முர்த்திகள் அருளும் கொடுமுடியைக் காண்போம்...
தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 4
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் கரூவூர் என்கிற கரூரைக் காண்போம்...
தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 3
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் திருச்செங்கோடு பற்றிக் காண்போம்...
தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 2
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் திருநணா என்கிற பவானியைக் காண்போம்...
தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 1
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை.
புதுவையில் பூத்த யோக மலர்- 18
ஆழ்வார்கள், நாயன்மார்கள், வேத ரிஷிகள் என மகான்கள் எல்லோரும் கவிகளாக இருப்பதைப் பார்க்கிறோம். அந்த வகையில், மகரிஷி அரவிந்தரை அறிஞர், விடுதலைப் போராளி, ஆன்மிகவாதி, பேச்சாளர், மகான் என்றெல்லாம் பலரும் பலவிதமாகப் போற்றியுள்ள போதிலும் அவர் ஆரம்பம் முதல் இறுதி வரை தன்னை ஒரு கவிஞர் என்றே முன்னிறுத்தி வந்தார்....
புதுவையில் பூத்த யோக மலர்- 17
“விடுதலைக்குப் பிறகு நம் நாடு பல பிரச்சினைகளைச் சந்திக்கும். அதிலிருந்து மீண்டு வருவோம். தொழில்துறையில், வர்த்தகத்தில், ராணுவத் துறையில், அரசியல் களத்தில் அது மற்ற நாடுகளைப் போல மகத்தான முன்னேற்றத்தை நிகழ்த்தும். ஆனால் இந்த லௌகீக முன்னேற்றத்திற்காக தனது ஆன்மாவை - ஸ்வதர்மத்தை – இழக்கக் கூடாது. இழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வாறு இழந்தால் அது நம் நாட்டிற்கு மட்டுமல்ல, உலகிற்கே பெரும் இழப்பாகும். எனவே எப்பாடுபட்டாவது இந்தியாவின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கு புறவுலக முன்னேற்றம் மட்டுமல்ல அகத்திலும் (மனத்திலும்) முன்னேற்றமும் வலிமையும் பெறவேண்டும்”
புதுவையில் பூத்த யோக மலர்- 16
ஒருவருக்கு ஸ்ரீ அரவிந்தர் எழுதிய கடிதத்தில், “இது நாடுகள் மற்றும் அரசுகள் இடையே நடக்கும் போர் என்று நாம் நினைக்கக் கூடாது. இது தெய்வ சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே நடக்கும் போர். நேச நாடுகள் பக்கம் பல்வேறு குறைகள் இருக்கலாம். ஆனால் அவற்றின் வெற்றி மானுட இனத்தின் பரிணாம முன்னேற்றத்திற்கான பாதையை அமைக்கும். அதற்கு எதிரான சக்திகள் வெற்றி பெற்றால் மனித இனம் பின்னடைவைச் சந்திக்கும். பரிணாம வளர்ச்சி தடைபடும்” என்று குறிப்பிட்டிருந்தார்...
புதுவையில் பூத்த யோக மலர்- 15
அரவிந்தரின் அகச் செயல்பாடுகள் பற்றி ஓரிரு குறிப்புகளை டாக்டர் பாரன் பதிந்துள்ளார். “இந்த அறையில் உள்ள சுவர்கள், மேஜை, நாற்காலி, புத்தகங்கள், நீங்கள், டாக்டர் மணிலால் எல்லாவற்றையும் இறைவனாகவே நான் பார்க்கிறேன். கற்பனை அல்லது மாயத் தோற்றங்களாக அல்ல. நிச்சயமாக நான் உணர்கிறேன்” என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்லியதாக அவர் குறித்துள்ளார்.
புதுவையில் பூத்த யோக மலர்- 14
ஸ்ரீ அரவிந்தருக்கு நேர்ந்த விபத்தின் குறிப்பு என்னவென்று பின்னாளில் கேட்ட போது, “தரிசனத்தைத் தடுக்க ஏற்கனவே எதிர் சக்திகள் பலமுறை முயன்றுள்ளனர். அவற்றின் எதிர்ப்பை பலமுறை வென்று உள்ளேன். அவை என்னை விட்டுவிட்டு அன்னையைத் தாக்க முயற்சித்தன. நான் அவரைக் காப்பாற்ற முனைந்தேன். அவை என்னைத் தாக்காது என்று நினைத்து சற்றே தவறிவிட்டேன்” என்றார்....
புதுவையில் பூத்த யோக மலர்- 13
மனிதன் தன்னைப் பற்றிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பது அவரது யோக நெறியின் முதல் படி. பக்தி, கர்ம, ஞான யோகம் என்கின்ற வழக்கமான யோக மார்க்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப்படும் இதைப் பற்றி, “எனது யோக நெறியில் குறுக்கு வழி இல்லை. ஆரம்ப நிலைகளைத் தவிர்த்து விட்டு கடைசியில் படியில் தாவி ஏற முடியாது. அது ஆபத்தானதும் கூட” என்று ஸ்ரீ அரவிந்தர் தனது ஒருங்கிணைந்த யோகத்தைப் பற்றி கூறியுள்ளார்.
புதுவையில் பூத்த யோக மலர்- 12
“ஸ்ரீ கிருஷ்ணர் உடலில் இறங்கிய நாளிது. கிருஷ்ணரின் வருகை மீ - மனத்தின் இறக்கம். (அதிமனம் = சூப்பர் மைண்ட். மீ - மனம் = ஓவர் மைண்ட்) . இந்த மீ -மனம் அதிமனம் மற்றும் ஆனந்தத்திற்கு பாதை அமைக்கும். ஸ்ரீ கிருஷ்ணர் தான் ஆனந்த மயமானவர். மீ மனத்தைக் கொண்டு அதிமனத்திற்கு அழைத்துச் செல்வார்” என்று ஸ்ரீ அரவிந்தர் ஸித்தி தினத்தைப் பற்றி எழுதியுள்ளார்....
புதுவையில் பூத்த யோக மலர்- 11
இந்தியா சுதந்திரம் பெற வேண்டும். அது அவளுக்காக, அவளது ஆன்மா விழிப்புக்காகப் பெற வேண்டும். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பதை விடவும் மிக பரந்த நோக்கம் விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமாக இருக்க வேண்டும். பிரிட்டிஷ் அரசையும் அதன் செயல்பாடுகளையும் பார்ப்பதாகவே நம் கண்ணோட்டம் இருக்கிறது. நாம் நம்முடைய சொந்த தேசியத்தைக் கண்டடைய வேண்டும். அதை சுதந்திரம் பெறச் செய்ய வேண்டும்....