-மகாகவி பாரதி
இந்தியா 27.09.1909 இதழில் வெளியான ‘ஞானரதம்’ கதையில் இடம் பெறும் காதலைப் பற்றிய கவிதை இது.

இடியேறு சார்பிலுற உடல்வெந்தோன்
.ஒன்றுரையா திருப்ப, ஆலி
முடியேறி மோதியதென்று அருள்முகிலைக்
.கடுஞ்சொற்கள் மொழிவான் போலக்
கடியேறு மலர்ப்பந்து மோதியதென்று
.இனியாளை காய்கின் றானால்
வடியேறு வேலெனவெவ் விழியேறி
.என்னாவி வருந்தல் காணான்.
$$$