பாரதியின் தனிப்பாடல் – 7

-மகாகவி பாரதி

நான்கே வரிகள்... இதில் உள்ள பொருளோ மாபெரும் நூலும் உரைக்கவொன்னாதது. மகாகவி பாரதியின் கவிதைகளுள் தனித்து இலங்கும் மந்திரம் போன்ற கவிதை ‘அக்கினிக் குஞ்சு’. 

7. அக்கினிக் குஞ்சு

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை
.ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;- தழல்
.வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s