சர்வாதிகாரியை எதிர்கொண்ட அந்த நெருக்கடி நாட்கள்…

 மூத்த பத்திரிகையாளரும் பிரஸார் பாரதி  முன்னாள் தலைவருமான  திரு. ஏ.சூரியபிரகாஷ், நாட்டை உலுக்கிய நெருக்கடி நிலையின் நினைவலைகளை தனது  ‘Emergency- The Indian Democracy’s Darkest Hour’  நூலில் பதிவு செய்திருக்கிறார். இரண்டாண்டு கால சர்வாதிகாரத்துக்கு எதிரான போரை நினைவூட்டும் பல நிகழ்வுகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.  அதன் சில பகுதிகள் இங்கே…