அமெரிக்க அதிபர் டிரம்ப் வெனிசூலா அதிபரை சட்டவிரோதமாக கைது செய்தது இப்போது உலக தலைப்புச் செய்திகளில் மறைந்துவிட்டது. அமெரிக்காவின் ஆணவப் போக்கை உலகம் விரும்பாமல் இருந்தாலும் அமைதி காக்கிறது. அதன் காரணம் என்ன என்று அலசுகிறார், தில்லியில் உள்ள இந்தியா ஃபவுண்டேசனின் தலைவர் திரு. ராம் மாதவ்…
நேதாஜி (கவிதை)
நேதாஜி பிறந்த நாள் கவிதை இது...
சநாதனம் குறித்து உதயநிதி பேசியதுதான் ‘வெறுப்புப் பேச்சு’!
‘சநாதன தர்மம் குறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 2023-ஆம் ஆண்டு பேசிய பேச்சு ‘வெறுப்புப் பேச்சு’ என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2026 ஜனவரி 21ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. மேலும், உதயநிதியின் பேச்சு வெறுப்புப் பேச்சு; இந்து மதத்தின் மீதான ஒரு தெளிவான தாக்குதல்; இதைப் பேசிய உதயநீதிமீது வழக்கு பதியாத காவல்துறை, இந்த விஷயத்தில், எதிர்வினையாற்றிய பா.ஜ.க. நிர்வாகி அமித் மாளவியா மீது வழக்கு தொடர்ந்திருப்பது முறையல்ல என்று தமிழக காவல்துறையை கடுமையாக விமர்சித்த நீதிமன்றம், அந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்து உத்தரவிட்டது.
கம்யூனிஸ்டுகளால் கைவிடப்பட்ட கம்யூனிசம்
இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் ஏன் கரைந்து வருகிறார்கள் என்ற கேள்விக்கான பதிலை, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில், பாஜகவின் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினர் ராகேஷ் சின்ஹா தனது கட்டுரையில் அளித்துள்ளார். இதோ அக்கட்டுரை…
தமிழகத்தின் உண்மையான பெரியார்
அமரர் திரு. பி.ஆர்.ஹரன் எழுதிய அரிய அஞ்சலிக் கட்டுரை இது. தமிழ் வளர்த்த பெரியார்களுள் திரு. பெரியசாமி தூரன் முன்னணியில் இருப்பவர்
உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா
பாஜக மாநில துணைத் தலைவர் பேராசிரியர் ப.கனகசபாபதி அவர்கள், இந்தியப் பொருளாதாரம் வேகநடையிட்டு வருவதை இக்கட்டுரையில் ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தி இருக்கிறார்…
பொங்கலை மடை மாற்றாதீர்கள் துரோகிகளே!
உண்மையில் பெரும்பாலானவர்கள் கொண்டாடும் போது நாம் தனித்துவிடப்படும் வெறுமையை சோகத்தைப் போக்கிக் கொள்ள இந்து விரோத அரசியல் சக்திகள் உருவாக்கியிருக்கும் விபரீத விழாக்கள் தான் ‘திராவிட’ பொங்கல், சமத்துவ’ பொங்கல், ஜல்லிக்கட்டு கேளிக்கை’ போன்றவையெல்லாம்.
காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!
காசி புண்ணியத் தலத்தில் நடைபெற்ற ‘காசி தமிழ் சங்கமம்’, காசிக்கும் நமது தமிழ்நாட்டிற்கும் இடையேயான வரலாற்று பந்தத்தைக் கொண்டாடும் திருவிழாவாக மாறியிருக்கிறது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக இங்கே காசி தமிழ் சங்கமம் நடைபெற்றிருக்கிறது.
பண்பாட்டின் அடிச்சுவடு ஏறுதழுவல்
தமிழ்ப் பண்பாட்டில் ‘ஏறு தழுவல்’ எனப்படும் ஜல்லிக்கட்டுக்கு முதன்மையான இடமுண்டு. அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, நமது சமுதாயத்தின் வீரத்தையும், கால்நடைச் செல்வத்தின் சிறப்பையும் ஒருங்கே வலுப்படுத்துவதாகத் திகழ்கிறது.
தரணி மகிழ தைமகளே வருக!
அன்றாடம் உழைத்துக் களைக்கும் உழவர்களும் தொழிலாளர்களும் பண்டிகைக் காலங்களில் தான் தங்கள் வாழ்வின் பொருளைப் பெறுகிறார்கள். அதற்காக சமுதாய நோக்கில் தாமாக வடிவமைந்தவையே பண்டிகைகள். இந்தப் பண்டிகைகளில், இயற்கையான சமூக வழிபாடாக அமைந்த பொங்கல் பண்டிகை தலையாயது.
மகர சங்கராந்தியும் பொங்கல் விழாவும்…
தமிழகத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, நாடு முழுவதும் ‘மகர சங்கராந்தி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பாரதக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட தெற்காசிய நாடுகளிலும் கூட இவ்விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
தேசியமும் தர்மமும் காக்க…
மகாகவி பாரதியை சென்ற ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் சிலர் அவதூறாகப் பேசியபோது ‘தினமணி’ நாளிதழில் ஊடகவியலாளர் கோதை ஜோதிலட்சுமி அவர்கள் எழுதிய கட்டுரை இது. தற்போதைய தேவை கருதி இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.
கருணைக்கடலும் கல்விக்கடலும்- நூல் அறிமுகம்
பொருள் புதிது வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவரான கருவாபுரிச் சிறுவன் தொகுத்து எழுதியுள்ள நூல் இது. கருணைக்கடல் ஸ்ரீ கணபதி ஞானதேசிக சுவாமிகள், கல்விக்கடல் ஸ்ரீ குக மணிவாசக சரணாலய சுவாமிகள் ஆகியோரின் வாழ்க்கை சரிதத்தை தமிழ் இலக்கிய வரலாற்றில் அடுத்த தலைமுறைக்குப் பதிய வேண்டும் என்ற அளப்பரிய அவாவினால் இந்நூலை உருவாக்கி இருக்கிறார்.
பாராட்டுக்குரிய புதிய வேலையுறுதி திட்டம்
நூறு நாள் வேலைத் திட்டம் என்று பொதுவாக அழைக்கப்பட்டுவந்த, கடந்த டிசம்பர் மாதம் வரை நடைமுறையில் இருந்த ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம்’ (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ.) நிறுத்தப்பட்டு, அதற்கு மாற்றாக, 125 நாட்கள் பயனளிக்கும் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம்’ (விபி -ஜி- ராம்-ஜி) என்ற புதிய வேலையுறுதித் திட்டத்தை, 2025, டிச. 16ஆம் தேதியில் இருந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இன்றைய இளைஞர்களின் அவசியத் தேவை!
‘ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ மாத இதழின் ஆசிரியர் பூஜ்யஸ்ரீ சுவாமி அபவர்கானந்த மகராஜ் அவர்களின் கட்டுரை, தேசிய இளைஞர் தினத்தையொட்டி (ஜன. 12), இங்கே இடம்பெறுகிறது…