‘கடன்பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று ராவணனின் வீழ்ச்சியைப் பற்றுப் பாடுவார் கம்பர். எனவே, கடன் ஒரு பெரும் சுமை. அதுகுறித்த இலக்கியச் சிந்தனை இது…
Author: vamumurali
திருப்பரங்குன்றம்: சில குமுறல்கள்
திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் பக்தர்களின் கோரிக்கையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்துமாறு தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற உத்தரவுகளை, தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் அப்பட்டமாக மீறியுள்ளன. அராஜகமான செயல்பாட்டின் மூலமாக திமுக அரசு தான் என்றும் இந்துக்களுக்கு விரோதி என்பதை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சில கண்டனங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்...
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 1
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -1)
திருப்பரங்குன்றம்: வெற்றி வரலாறு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச.3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. அதனை எதிர்த்து மாநில அரசு செய்த மேல் முறையீட்டையும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து விட்டது. எனவே திருப்பரங்குன்றம் மலையுச்சியில் கார்த்திகை தீபத்தை இன்று கோயில் நிர்வாகம் ஏற்றியாக வேண்டும். இந்து மக்களின் தொடர் போராட்டம் வெல்லும் இந்த இனிய தருணத்தில், இதுதொடர்பாக நமது தளத்தில் வெளியான முருக பக்தர்கள் மாநாடு, நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்த பிற பதிவுகளையும், திருப்பரங்குன்றம் திருக்கோயில் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. கா.குற்றாலநாதன் எழுதியுள்ள நூலையும் இங்கே தொகுத்துள்ளோம்.
திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி- ஈ)
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச.3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இதற்காக பல்லாண்டுகளாக மக்களைத் திரட்டிப் போராடிவரும் இந்து முன்னணியின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. எனவே, திருப்பரங்குன்றம் திருக்கோயில் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. கா.குற்றாலநாதன் எழுதியுள்ள நூலை இங்கே குறுந்தொடராக வெளியிடுகிறோம். இது பகுதி-4…
திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி- இ)
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச.3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இதற்காக பல்லாண்டுகளாக மக்களைத் திரட்டிப் போராடிவரும் இந்து முன்னணியின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. எனவே, திருப்பரங்குன்றம் திருக்கோயில் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. கா.குற்றாலநாதன் எழுதியுள்ள நூலை இங்கே குறுந்தொடராக வெளியிடுகிறோம். இது பகுதி-3…
திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி- ஆ)
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச.3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இதற்காக பல்லாண்டுகளாக மக்களைத் திரட்டிப் போராடிவரும் இந்து முன்னணியின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. எனவே, திருப்பரங்குன்றம் திருக்கோயில் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. கா.குற்றாலநாதன் எழுதியுள்ள நூலை இங்கே குறுந்தொடராக வெளியிடுகிறோம். இது பகுதி-2…
திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி-அ)
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச.3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இதற்காக பல்லாண்டுகளாக மக்களைத் திரட்டிப் போராடிவரும் இந்து முன்னணியின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. எனவே, திருப்பரங்குன்றம் திருக்கோயில் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. கா.குற்றாலநாதன் எழுதியுள்ள நூலை இங்கே குறுந்தொடராக வெளியிடுகிறோம். இது பகுதி-1...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச. 3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
முதலில் இந்து. மற்றதெல்லாம் பிறகு…
இந்து மதம் அளவுக்கு அலங்காரமான, பற்பல வண்ணங்கள் கொண்ட, பன்மைத் தன்மை உடைய, நீடித்த காலத்துடன் நெருக்கமான மாற்ற இயலா உறவு கொண்ட, தத்துவ ஆழம் கொண்ட, எந்தப் போக்கையும் நிராகரிக்காத, வேருக்கும் மலருக்கும் தொடர்புடைய, சம கால விழிப்புணர்வு குன்றாத, ஏற்புணர்ச்சி அதிகம் கொண்ட மதம் வேறு கிடையாது.
சற்குருநாதரை துதி மனமே!
இரு சான்றோர் பெருமக்களின் குருபூஜை நன்னாள் விழா குறித்த பதிவு இது...
இந்த வியாதிக்கு இதுவே மருந்து!
இலங்கையில் தமிழர்களுக்கு அரசு வேலையில் அதிக பிரதிநிதித்துவம் முன்பு இருந்தது சரி என்று சொல்லும் அதே நபர்கள் தான், இங்கு (பிரிட்டிஷ் ஆட்சியில்) பிராமணர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் இருந்தது அநீதி என்றார்கள்... தமிழகத்தின் பிரத்யேகமான வியாதிக்கு சரியான மருத்து எதுவென்று சொல்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன்...
பரமபூஜனீய டாக்டர் ஹெட்கேவாரின் கடிதங்கள்: நூல் மதிப்புரை
ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஆரம்பித்த டாக்டர் ஹெட்கேவாரின் 72 கடிதங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய சுமார் 1000 கடிதங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் தேர்ந்தெடுத்த கடிதங்களின் தொகுப்பானது 1964 இல் தமிழில் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் நூற்றாண்டுக் காலத்தில் மறுபதிப்பு கண்டுள்ளது.
கலியுக தேதியிட்ட கல்வெட்டுகள்: நூல் வெளியீட்டு விழா
வரலாற்று ஆசிரியரும், கல்வெட்டு நிபுணருமான டாக்டர் எம்.எல்.ராஜா எழுதிய, 'கலியுக தேதியிட்ட கல்வெட்டுகள்' என்ற ஆங்கில நூலின் வெளியீட்டு விழா, சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நவ. 25 ஆம் தேதி நடந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி நூலை வெளியிட்டார். அதுகுறித்த செய்தி இது…
கவிதை எனது கர்மா
“உள்ளத்துள்ளது கவிதை- இன்பம் உருவெடுப்பது கவிதை; தெள்ளத் தெளிந்த தமிழில்- உண்மை தெரிந்துரைப்பது கவிதை” என்று பாடுவார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. ஆனால், கவிதை என்றாலே சிலருக்கு ஒவ்வாமை. இதுபற்றி தனது சுய பிரகடனத்துடன் அலசுகிறார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்….