ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு, கவிஞர்கள் இசைக்கவி ரமணன், பத்மன், குழலேந்தி ஆகியோரின் மூன்று கவிதைகள் இங்கே வழங்கப்படுகின்றன...
Tag: இசைக்கவி ரமணன்
ஒளி வாழ்த்து
பொருள் புதிது- தீபாவளி மலரின் இரண்டாம் இதழ்- மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு. இசைக்கவி ரமணன் அவர்களின் கவிதை…
அம்பு வேண்டுமா, அன்பு வேண்டுமா?
சென்னையில் 15.06.2025அன்று நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமத்தில் நிறைவுரையாற்றிய எழுத்தாளர் திரு. இசைக்கவி ரமணன் உரைக்கு முத்தாய்ப்பாகப் பாடிய பாடல் இது….
தீபாவளி வாழ்த்து
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
குருமணியின் தாள் போற்றி!
கொல்கத்தா, பேலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் இயக்கத்தின் தலைமையகத்தில், அதன் 17வது அகில பாரத தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும், பூஜ்யஸ்ரீ சுவாமி கௌதமானந்த மஹராஜ் (95) அவர்களுக்கு இசைக்கவி அவர்களின் வாழ்த்துப்பா இது...
கவியரசருக்கு கவிதாஞ்சலி!
கவியரசு கண்ணதாசன் பிறந்த நள் இன்று. காவியத் தாயின் இளையமகனான அன்னாருக்கு நான்கு கவிஞர்களின் கவிதாஞ்சலி இது…
மகாபாரதம் – மாபெரும் உரையாடல்: நூல் அறிமுகம்
மஹாபாரதத்தில் இல்லாததே இல்லை என்று பொதுவாய்ச் சொன்னாலும், அதன் மையக் கருத்து எதுவென்று பார்த்தால், தர்மம் என்றால் என்ன, மாறிவரும் காலத்தில், தர்மத்தை மனிதன் எவ்விதம் கடைபிடிக்க வேண்டும் என்பதை விரித்தும், அக்கறையோடும் சொல்வதைப் போலத்தான் தெரிகிறது. இந்த மாபெரும் கதையைப் பற்றி எல்லா மொழிகளிலும் நிறைய நூல்கள் வெளிவந்து விட்டன. இன்னும் நிறைய வரும். அந்த நூல்களில், ஹரி கிருஷ்ணன் எழுதியுள்ள ‘மகாபாரதம் - மாபெரும் உரையாடல்’ என்னும் நூல் தொடர்ந்து மின்னும்.
பாரதியின் தவம்
எழுத்துத்தான் பாரதி நமக்காக விட்டுச் சென்றிருக்கும் தவம். வெளியே இருந்து வியக்கும்போது அது நிழல்தரும் மரமாக இருக்கிறது. உள்ளே நுழைந்தாலோ அது நெருப்புக் குழம்பாகத் தகதகக்கிறது. இதுவே பாரதத்தின் அடிநாதம். இதுவே பாரதியின் இயல்பு.
காலம் பிறக்கட்டும்! (கவிதை)
கதிர்கள் தலையை அசைக்கக் காற்றில் கவிதை பரவட்டும்! கனவுகள் கண்முன் நனவாய்க் காணும் காலம் பிறக்கட்டும்!
மார்கழிப் பனித்துளி (8-13)
‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் தனது முகநூலில் எழுதும் ‘மார்கழிப் பனித்துளி’ இசைக் கவிதைகளை இங்கே மீள்பதிவு செய்கிறோம். இங்கே உள்ளவை 6 கவிதைகள்....
மார்கழிப் பனித்துளி (6-7)
‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் தனது முகநூலில் எழுதும் ‘மார்கழிப் பனித்துளி’ இசைக் கவிதைகளை இங்கே மீள்பதிவு செய்கிறோம். இங்கே உள்ளவை இரு கவிதைகள்....
மார்கழிப் பனித்துளி (4-5)
‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் தனது முகநூலில் எழுதும் ‘மார்கழிப் பனித்துளி’ இசைக் கவிதைகளை இங்கே மீள்பதிவு செய்கிறோம். இங்கே உள்ளவை இரு கவிதைகள்....
மார்கழிப் பனித்துளி (1-3)
‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் தனது முகநூலில் ‘மார்கழிப் பனித்துளி’ கவிதைகளை அவ்வப்போது எழுதி வருகிறார். அற்புதமான சந்தம், இனிய தாள லயத்துடன், அரும் பொருளுடன் அமைந்த இசைக்கவிதைகள் இவை. அவரது அனுமதியுடன் இக்கவிதைகள் இங்கே இடம் பெறுகின்றன...
தீபாவளி வாழ்த்துகள்! (கவிதை)
'வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் 'பொருள் புதிது’ வாசகர்களுக்கு அனுப்பிய கவிதை வாழ்த்துமடல்...
வில்லிசை வித்தகர் விண்ணில் கலந்தார்!
இனி அப்படி ஒருவரை நாம் காண்பதற்கில்லை. கத்தியை மிஞ்சும் புத்திக் கூர்மையும், கடவுளே நாணும் குழந்தைத் தூய்மையும் கலந்திருக்கும் ஒருவரை எங்கே காணப் போகிறோம்? அந்தத் தாமிரபரணி தந்த தங்கத் தமிழ்ச் சொற்கள் அலைபுரளும் லாகவத்தை எவரிடம் பார்க்கப் போகிறோம்? என்ன கவிதை! என்ன நகைச்சுவை! என்ன சரளம்! எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அந்தப் பேரன்பு!