கோவை பெரியார் அறிவுலகத்தில் அமைந்துள்ள நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கப்பட்டதில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதை எழுத்தாளர் திரு. பெருமாள்முருகன் ‘சிந்தை’ இணையதளத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். அவரது மேற்படி ஆய்வுக் கட்டுரை, இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது…