அக்ஷய திருதியை நாளன்று (ஏப்ரல் 30) காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்றிருக்கிறார். தமிழகத்தில் வழக்கம்போல சில தற்குறிகள் இந்நிகழ்வை விமர்சித்திருக்கின்றனர். அவர்களுக்கு முகநூலில் ஆன்மிக அன்பர்கள் மூவர் அளித்த பதிலடி சாலப் பொருத்தம்., அவை இங்கே நினைவுப் பதிவுகளாக…
Author: vamumurali
காங்கிரஸின் கபடமும் சிங்கத்தின் சிலிர்ப்பும்
சேத்தூர் சங்கரன் நாயர்- இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட மற்றொரு பெயர். அவரைப் பற்றிய சிறு அறிமுகம் இங்கே...
கம்யூனிஸ்டுகளின் கோர முகங்கள்
கம்யூனிஸ்டுகளைப் பற்றிய மிகவும் நுட்பமான அவதானிப்பு - திரு. பி.ஆர்.மகாதேவனின் அரசியல் ஞானத்தின் வெளிப்பாடு. படியுங்கள்… முற்போக்கு கோரமுகங்களின் முகமூடிகளைக் கிழியுங்கள்!
நாவாய்- புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்!
சுதந்திர வேள்வியில் தமிழகத்தின் ஆன்மாவாகச் சுடர்விட்ட தியாகதீபம் வ.உ.சி. அவர்கள். அவரைப் பற்றிய வரலாற்றுத் திரைப்படத்தை (நாவாய்) தோழர் திரு. பார்கவன் சோழன் இயக்கி, உருவாக்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு ‘பொருள் புதிது’ இணையதளத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! அவரது முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 3
காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான மேலும் சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…
தேசப்பிரிவினை நாட்கள்: நூல் அறிமுகம்
பாகிஸ்தானில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியா வந்த ஹிந்துக்களாலும் சீக்கியர்களாலும் ‘கருப்பு தொப்பி அணிந்த தெய்வங்கள்’ என்று போற்றப்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பிரிவினையின் போது களத்தில் நின்று நடத்திய போராட்டத்தையும் தியாகத்தையும் பற்றி விவரிக்கிறது இந்த நூல்.
வண்ணச்சரபம் வணங்கிய புன்னைவனத்தாள்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய ‘புன்னைவனம் சங்கரன்கோயில் ஆவுடையம்மன் பதிகம்’ என்னும் பத்து பாக்கள் கொண்ட சிறு நூலை நமது தளத்தில் பதிவிடுகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்….
வேதம் புதுமை செய்த பாரதி- நூல் மதிப்புரை
பாரதி ஆய்வாளர் திரு. ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதிய ‘வேதம் புதுமை செய்த பாரதி’ நூலுக்கான மிகவும் சிறந்த மதிப்புரை இது. ஆய்வாளரின் நுண்மான் நுழைபுலமும், எழுத்தாளர் ஜடாயுவின் தேர்ந்த ரசனை உணர்வும் இதில் வெளிப்படுகின்றன...
பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 2
காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான மேலும் சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…
விழிப்புடன் இருப்போம்! தேசம் காப்போம்!
நாடு என்பது நாம் அனைவருமே தான். மத அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் போன்றோர் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக சமூக ஊடகங்களில் செய்யும் விஷமப் பிரசாரம் வென்றுவிட நாம் அனுமதிக்கக் கூடாது. தேசம் காப்பது விழிப்புணர்வுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையும் கூட.
பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 1
காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…
நமது சந்ததிக்காகச் செயல்படுங்கள்!
“இனியாவது, ஹிந்துக்கள் என்ற அடையாளம் தாங்கி நிற்கத் தயங்கக் கூடாது. அடையாள மறுப்பும் மதச்சார்பற்ற தன்மையும் நாளை நம் சந்ததிக்கு இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கூட இல்லாமல் செய்து விடும்”- என்கிறார் திருப்பூர் அறம் அறக்க்கட்டளையின் செயலாளர் திரு. சு.சத்தியநாராயணன். இதோ அவரது கட்டுரை…
குழந்தைகள் உலகுக்கு உருவம் கொடுத்த வாண்டுமாமா
தமிழில் மழலை இலக்கியத்துக்கு பெரும் ரசிகர் படையை உருவாக்கியவர்; தனது படைப்புகளின் மூலமாக சிறுவர்களை எழுத்தாளராக்கியவர் ‘வாண்டுமாமா’. அவரது நூற்றாண்டை ஒட்டி, பத்திரிகையாளர் திரு. சந்திர.பிரவீண்குமார் ‘தினமலர்’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது.
ஹிந்து மக்களின் தினசரிக் கடமை
கீழ்க்கண்ட சிந்தனைகளை ஹிந்து மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் தத்தமது வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க அவர்கள் வாழ்வு மட்டுமல்ல, எதிர்காலமும் சிறப்பாக அமையும்.
சமூக நல்லிணக்கம் காக்க மதமாற்றம் தடை செய்யப்பட வேண்டும்
126 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் கூறியது இன்றும் பொருத்தமாக உள்ளது. “ஒரு ஹிந்து மதம்மாறினால் ஹிந்து சமுதாயத்தின் எண்ணிக்கை ஒன்று குறைந்து விட்டது என்று மட்டும் பொருளல்ல. மாறாக எதிரியின் எண்ணிக்கை ஒன்று அதிகரித்து விட்டது” என்று சுவாமிஜி கூறியுள்ளார்... ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் டாக்டர் சதீஷ் பூனியாவின் கட்டுரை...