கோபால்ஜி நூற்றாண்டைக் கொண்டாடுவோம்!

இளமையிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் இணைந்து, தன் வாழ்வையே நாட்டிற்காக  அர்ப்பணித்தவர் வீரத்துறவி இராம. கோபாலன் அவர்கள். இன்று அவரது நூற்றாண்டு தொடங்குகிறது. அவரைப் பற்றி சுருக்கமான ஓர் அறிமுகம்...