மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழ்த் தாய்க்குக் கிடைத்த இளையமகன் கவியரசு கண்ணதாசன். திரைப் பாடல்களிலும் இலக்கியம் படைக்க முடியும் என்று நிரூபித்த, அமுதத் தமிழ்ச் சொல்லாற்றலுக்கு சொந்தக்காரர். கவிஞர் மட்டுமல்ல, நாடறிந்த எழுத்தாளர்; அரிய மானுடர். அன்னாரது நூற்றாண்டு இன்று (ஜூன் 24) தொடங்குகிறது. அதனையொட்டி அவரது சுய பிரகடனக் கவிதை இங்கே…
Tag: கவிதை
அன்பு மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்!
சட்டசபையில் தேவையே இன்றி, சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று மீண்டும் பேசி, வம்பு வளர்த்திருக்கும் உதவாக்கரையின் தாய்க்கு கனல் தகிக்கும் கவிதையை வேண்டுகோளாக முன்வைக்கிறார் கவிஞர் திரு. பி.ஆர்.மகாதேவன்…
ராமநவமி கவிதைகள் மூன்று
ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு, கவிஞர்கள் இசைக்கவி ரமணன், பத்மன், குழலேந்தி ஆகியோரின் மூன்று கவிதைகள் இங்கே வழங்கப்படுகின்றன...
மண்ணுலக சுல்தான்
எல்லைகளைச் சிதறடிப்பது விளையாட்டு. அதன் சிகரத்தில் இருந்தவர் மத எல்லைக்குள் குறுகியதால், எதிரி நாட்டில் அரசியல் விளையாட்டு விளையாடியதால், இன்று எங்கிருக்கிறார் என்று தெரியாதபடி அவலத்தில் ஆழ்ந்திருக்கிறார். அதனைத் தாங்க இயலாத ஒரு கவிஞனின் கோபம் இந்தக் கவிதையில் வெளிப்படுகிறது...
வெட்டவெளி
நாகர்கோவிலில் வசிக்கும் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன், தத்துவமும் கவிதையும் இயந்த மன கொண்டவர். முகநூலில் அவர் எழுதும் இனிய கவிதைகள் நமது தளத்தில் அவ்வப்போது வெளியாகும்...
உருவகங்களின் ஊர்வலம் – 82
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன…. இது கவிதை #82..
கசாப்புக் கடைக்காரனின் மனைவி
சில சமயம், எழுத்தே ஆயுதமாக மாறும் அபாயத்தைக் கண்டிருக்கிறீர்களா? அது அபாயம் தானா? அல்லது, எழுத்தை ஆயுதமாக்கியவரின் மனக்குமுறலா? காந்தியத்தை நாற்சந்தியில் நிறுத்தி தர்க்கரீதியான கேள்வி எழுப்புகிறார் திரு. பி.ஆர்.மகாதேவன்... படியுங்கள், வரலாற்றை நினைவுகூருங்கள்!
நேதாஜி (கவிதை)
நேதாஜி பிறந்த நாள் கவிதை இது...
பொன்மழைப் பாடல்கள்
ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ் வடிவம் இது. நன்றி: பொன்மழை- கவியரசு கண்ணதாசன் / கண்ணதாசன் பதிப்பகம்.
அவலச்சுமை
ஜனவரி 1-இல் தொடங்கும் ஆண்டு, நமக்கு புத்தாண்டல்ல. வரும் ஏப்ரல் 14 அன்று வரவுள்ள சித்திரை முதல் நாள் தான் நமக்குப் புத்தாண்டு. அதற்கு இன்னமும் 104 நாட்கள் இருக்கின்றன.
எது நமக்கு புத்தாண்டு?
ஜனவரி – 1 புத்தாண்டா? ‘நியூ இயரா?’ இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?
நினைவுச் சார்பின்மை
இது ஓர் உருவகக் கவிதை... வெட்டுக்கத்திக்குக் காத்திருக்கும் கழுத்தா, அல்லது பட்டாக்கத்தியை முட்டித்தள்ளும் கொம்பா, யார் நீங்கள்?
அன்பின் அன்னையும் ‘தறுதலை’ தந்தையும்
மகாகவி பாரதியை சிறுமதியாளர்கள் சிலர் அவமரியாதையாகப் பேசியது கண்டு பொங்க்கிய கவிஞர் ஒருவரின் வெடிப்பு இக்கவிதை. அந்தச் சிறுமதியாளர்களின் மதியைக் குலைத்த ஒருவரைச் சாடுகிறது இக்கவிதை...
கவிதை எனது கர்மா
“உள்ளத்துள்ளது கவிதை- இன்பம் உருவெடுப்பது கவிதை; தெள்ளத் தெளிந்த தமிழில்- உண்மை தெரிந்துரைப்பது கவிதை” என்று பாடுவார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. ஆனால், கவிதை என்றாலே சிலருக்கு ஒவ்வாமை. இதுபற்றி தனது சுய பிரகடனத்துடன் அலசுகிறார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்….
உருவகங்களின் ஊர்வலம் – 81
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #81..