நனவான பெருங்கனவு!

கோவையைச் சார்ந்த அமரர் திரு. சி.கே.சுப்பிரமணிய முதலியார் சைவம் போற்றிய சான்றோர். அவர் 1953ஆம் ஆண்டு கண்ட ஓர் அருங்கனவு, இன்று மற்றோர் ஆன்மிகப் பெரியாரால் நனவாகி இருக்கிறது. அது குறித்த இனிய கட்டுரை இது....

மும்மொழியும் தமிழக அரசும்

தேசிய கல்விக் கொள்கை பற்றி தமிழகத்தில் தவறான கற்பிதங்களின் அடிப்படையில் ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் உணர்ச்சி அலைகள் தூண்டிவிடப்படுகின்றன. இந்நிலையில் இது தொடர்பான சில பதிவுகளை நமது தளம் இங்கே பதிவு செய்கிறது...

தேவை சுயபரிசோதனை…

காஞ்சிப் பெரியவர் என்று அழைக்கப்படும் பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிராமணர்களில் ஒரு தரப்பினருக்கு குலகுரு. அவர், தமது சமூகத்தினருக்கு அளித்த அறிவுரை இது. இதுபோன்ற சுயபரிசோதனை தான் நமது இன்றைய தேவை…

வழிபாட்டில் குழப்பம் விளைவிக்கும் வீணர்கள்

தமிழகத்தில் ஹிந்துகக்ளைப் பிளவுபடுத்த பலவிதமான உபாயங்கள் நாத்திகக் கூட்டத்தால் முன்வைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, வழிபாட்டில் ஜாதி அரசியலை நுழைத்து குழப்பம் விளைவிப்பது. அது தொடர்பாக விழிப்பூட்டும் பதிவு இது…

நூற்றாண்டு விழா காணும் ஆா்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா தற்போது உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த கட்டுரைகள் நமது தளத்தில் வெளியாகின்றன. இந்து மக்கள் கட்சியின் நிறுவனரும், மாநிலத் தலைவருமான திரு. அர்ஜுன் சம்பத் ‘தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவு ஆகிறது....

 ஔவை காட்டும் கற்பும் கல்வியும்

கற்பு என்பது பண்பு என்பதில் ஒளவைக்கும் உடன்பாடு இருக்கிறது. அதனை ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் பொதுவில் வைக்கிறாள். கற்பு என்பது சொன்ன சொல் தவறாமல்  நடந்து கொள்வது என்கிறாள். அதாவது உண்மையாக இருப்பதுதான் கற்பு.

ஸ்மார்த்தர் : ஓர் அறிமுகம்

ஸ்மார்த்தர் என்பதைக் குறித்து தமிழ்ச் சூழலில், குறிப்பாக சைவ சமயம் சார்ந்தவர்களிடையில் ஒருவிதமான குழப்பம் நிலவுகிறது. அதனைத் தெளிவுபடுத்தவே இப்பதிவு.  ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தில் திரு. ஜடாயு எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் செயல்படுத்த வேண்டும்

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, நுண்ணறிவுள்ள ஆவணமான தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான டாக்டர் இ.பாலகுருசாமி, முதல்வர் ஸ்டாலினுக்கு 2021இல் கடிதம் எழுதி இருந்தார்.  அதில் கூறப் பட்டிருப்பதாவது:

சூப்பர் கம்ப்யூட்டர் உலகில் இந்தியா

சூப்பர் கம்ப்யூட்டர்களே எதிர்கால தொழில்நுட்ப உலகை ஆளப் போகின்றன. இத்துறையில் இந்தியாவின் வளர்ச்சி குறித்துப் பேசுகிறது பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கட்டுரை....

செயற்கை நுண்ணறிவு: பெரும் பாய்ச்சல் தேவை

செயற்கை நுண்ணறிவுத் துறையிலும், சூப்பர் கம்ப்யூட்டர் துறையிலும் இந்தியா இன்னமும் வேகமாக வளர்ந்தாக வேண்டும் என்கிறார் திரு. ராம் மாதவ். தில்லியில் உள்ள ‘இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற ஆராய்ச்சி அமைப்பின் தலைவரான இவர் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர்.

அகத்தியர்: ஒருமைப்பாட்டின் அடையாளம்

“முத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு” என்று பாடி மகிழ்வார் மகாகவி பாரதி. தமிழின் பெருமை மிகு சின்னம் அகத்தியர் என்கிறார் எழுத்தாளர் திருமதி ஜோதிலட்சுமி. தினமணியில் வெளியான இக்கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

சமத்துவம் பேணிய குருகுலங்கள்

மகாத்மா காந்தியடிகள் இந்த மண்ணின் சுதந்திரத்திற்கு எத்தனை முக்கியத்துவம் தந்தாரோ அதனினும் அதிகமாக சமத்துவ சமுதாயம் மலர வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார்.  தனது ஆசிரமத்தில் அதனை செயல்படுத்தியும் காட்டினார். அவரைப் பின்பற்றியவா்கள் ஜாதி மதப் பாகுபாடுகள் பார்க்காமல் சமத்துவத்தைக் கடைப்பிடித்தனா்.

அண்ணாமலைக்கவிராயரின் கோமதியந்தாதி

தை அமாவாசையை ஒட்டி, காவடிச்சிந்து கவிராயர் அண்ணாமலை ரெட்டியாரின் கோமதியந்தாதி குறித்து இனிய கட்டுரையை வழங்கி இருக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...

சுதந்திர சிந்தனைக்கு வேரான ஆன்மிகம்

குடியரசு தினத்தை ஒட்டி, நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரை இது...

அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடு அவசியம்

பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டின் அவசியம் குறித்து விளக்குகிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத்…