‘உலக நாகரிகத்தின் தொட்டில் இந்தியா’ என்று சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் 1893 இல் முழங்கினார். அவர் இதைச் சொல்வதற்கு முன்னதாகவே ஒரு ஐரோப்பியப் புரட்சியாளர் இதை எழுதியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஜார்ஜி ரகோவ்ஸ்கி என்ற பல்கேரிய நாட்டுப் புரட்சியாளர் இதை தான் நடத்திய பத்திரிகையில் எழுதியுள்ளார்.
Day: April 14, 2023
புத்தாண்டு வாழ்த்துகள்! (கவிதை)
அனைவருக்கும் இனிய சோபகிருது புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் நலம் அளிக்கட்டும்! இறையருளால் தேசம் மேலும் உயரட்டும். உலகம் அமைதியை நோக்கி மீளட்டும்!
பகவத் கீதை- ஏழாம் அத்தியாயம்
“நீரினில் சுவை நான்; தீயினில் சுடர் நான்; வேதங்களில் பிரணவம் நான்; நானே உலகம் முழுமைக்கும் ஆக்கமும் அழிவும் ஆவேன்” என்று இந்த அத்தியாயத்தில் அர்ஜுனனிடம் கூறுகிறான் கண்ணன். தனது விற்போர் திறமை மீது கொண்ட அகந்தையால் போர்க்களம் வந்த விஜயன், போர்முனையில் குழப்ப மாயையில் தவிக்கும்போது, பார்த்தசாரதி, தனது மெய்யான சொரூபத்தைக் காட்டத் தயாராகிறார். “பலன் கருதாமல் கடமையைச் செய்” என்று முந்தைய அத்தியாயங்களில் கூறியவர், இந்த அத்தியாயத்தில், ”நானே உலகின் ஆக்கமும் அழிவும் ஆவேன்” என்று கூறி அவனது அகந்தையை உடைக்கிறார்.
புதியன பிறக்கட்டும்! (கவிதை)
இந்த ‘சோபகிருது’ புத்தாண்டு எல்லோருக்கும் முக்கனிச் சுவை போல இனிதாகட்டும்! கவியரசரின் புத்தாண்டு வாழ்த்துடன் இந்த ஆண்டு இனிதே தொடங்கட்டும்!!