நூறு நாள் வேலைத் திட்டம் என்று பொதுவாக அழைக்கப்பட்டுவந்த, கடந்த டிசம்பர் மாதம் வரை நடைமுறையில் இருந்த ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம்’ (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ.) நிறுத்தப்பட்டு, அதற்கு மாற்றாக, 125 நாட்கள் பயனளிக்கும் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம்’ (விபி -ஜி- ராம்-ஜி) என்ற புதிய வேலையுறுதித் திட்டத்தை, 2025, டிச. 16ஆம் தேதியில் இருந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
Category: சிந்தனைக் களம்
சீர்திருத்தங்களின் ஆண்டான 2025!
கடந்த 2025ஆம் ஆண்டு இந்தியாவைப் பொருத்த மட்டிலும் சீர்திருத்தங்களின் ஆண்டு என்றே சொல்லலாம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, சென்ற ஆண்டில் பல துறைகளில் சத்தமின்றி முக்கியமான சீர்திருத்தங்களை நிகழ்த்தி இருக்கிறது. அதன்மூலமாக, இந்தியப் பொருளாதாரம், சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு, ஆட்சிமுறை ஆகியவற்றில் வலுவான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
திருக்கார்த்திகையும் தமிழரும்
திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபம் தொடர்பாக, தினமணி நாளிதழில் சென்ற மாதம் வெளியான ஊடகவியலாளர் கோதை ஜோதிலட்சுமி அவர்களின் கட்டுரை, பல இலக்கிய ஆதாரங்களைக் கொண்டதாக விளங்குகிறது. தற்போதைய சூழலில் இக்கட்டுரை தேவை கருதி நன்றியுடன் மீள்பதிவாகிறது.
உயர்கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதே தமிழகத்துக்கு நல்லது
மாநில அரசு கல்வித்துறையைச் சீரழித்துவரும் தற்போதைய சூழலில், உயர்கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதே நல்லது என்று கூறுகிறார், கல்வியாளரும் பாஜக மாநில துணைத் தலைவருமான பேராசிரியர் ப.கனகசபாபதி....
நீதிமன்றத் தீர்ப்பும் நியாயத்தின் குரல்களும்
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில், ஹிந்துக்களின் உரிமையை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறது, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு. அதுதொடர்பான எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் சிலரின் முகநூல் பதிவுகள்…
பிரகதீஸ்வரம் – ஒரு விஸ்வரூபம்
தமிழின் அண்மைக்கால இலக்கியகர்த்தாக்களில் திரு. பாலகுமாரன் தனித்துவமானவர். இதயத்தைக் கொள்ளை கொள்ளும் அவரது அற்புதமான கட்டுரை இது…
தேவி சூக்தம் (தமிழாக்கம்)
ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் நூற்றி இருபத்தைந்தாவது சூக்தமாக உள்ளது எட்டு பாடல்கள் கொண்ட தேவி சூக்தம். இதனை இயற்றியவர் அம்ப்ருணர் என்ற ரிஷியின் மகளாகிய வாக் என்ற ரிஷிகா (பெண் ரிஷி). தனது மெய்யுணர்வின் உச்சத்தில் பிரபஞ்ச மகா சக்தியான தேவியுடன் தன்னை ஒன்றிணைத்துக் காணும் அத்வைத உயர்நிலையை அடைந்தவர். அந்த நிலையில் இருந்தே இதனைப் பாடுகிறார். இதனை தமிழில் வழங்கி இருக்கிறார் எழுத்தாளர் திரு. ஜடாயு.
வருவாள் செண்பகவல்லித்தாய் – 5
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் செண்பகவல்லி அணை உடைந்து கிடக்கிறது. இரு மாநில சர்ர்ச்சையில் சிக்கியுள்ள இந்தத் தடுப்பணையை அரசு சீர் செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நமது தளம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த விஷயத்தில் மேலும் சில தகவல்களை இக்கட்டுரை தருகிறது..
சீரான வாழ்விற்கு…
சீர் என்ற சொல்லுக்கு பல பொருள் இருக்குமாயின், இவ்விடத்தில் ‘சீர்’ என்றால் ஒழுங்கு. எந்த ஒரு செயலையும் நேர்மையாவும், நேர்த்தியாகவும், வழக்கமாகவும், அனைவருக்கும் புரியும் படியாகவும், அதையே மற்றவர்கள் அதன் சிறப்புக் கருதி தன்னிச்சையாக பின்பற்றும்படியாவும் செய்வதற்கு சீர் என்று பெயர். ...
பொன்மழைப் பாடல்கள்
ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ் வடிவம் இது. நன்றி: பொன்மழை- கவியரசு கண்ணதாசன் / கண்ணதாசன் பதிப்பகம்.
அவலச்சுமை
ஜனவரி 1-இல் தொடங்கும் ஆண்டு, நமக்கு புத்தாண்டல்ல. வரும் ஏப்ரல் 14 அன்று வரவுள்ள சித்திரை முதல் நாள் தான் நமக்குப் புத்தாண்டு. அதற்கு இன்னமும் 104 நாட்கள் இருக்கின்றன.
எது நமக்கு புத்தாண்டு?
ஜனவரி – 1 புத்தாண்டா? ‘நியூ இயரா?’ இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?
தளும்பி வழியும் பிற்போக்குத்தனம், தில்லி தற்கொலை தாக்குதல்
பயங்கரவாதமானது, வறுமையின் பிள்ளை அல்ல, அது (மத) நம்பிக்கை பெற்று வளர்த்த குழந்தை.... மிகவும் படித்த தனி மனிதன் எப்படி மிக தீவிரமான வன்முறையை ஏற்றுக் கொள்கிறான்? எது அந்த நம்பிக்கையை உறுதியாக்கியது? எந்தக் கருத்தியல் சூழல் வன்முறையை நியாயப்படுத்துகிறது, அல்லது வன்முறையை புனிதச் செயலாகக் கருதுகிறது?
நினைவுச் சார்பின்மை
இது ஓர் உருவகக் கவிதை... வெட்டுக்கத்திக்குக் காத்திருக்கும் கழுத்தா, அல்லது பட்டாக்கத்தியை முட்டித்தள்ளும் கொம்பா, யார் நீங்கள்?
சமூகப் போராளிகள் இவர்களே!
தராதரமற்ற எவர் எவரையோ சமூகப் போராளிகள் என்று போற்றி பின்சென்று வர்ந்தும் உலகம் இது. அவர்களைத் திருத்த, உண்மையான சமூகப் போராளிகள் யார் என்று கட்டுடைக்கிறார், திரு. கருவாபுரிச் சிறுவன்...