வரும் ஜூலை 18ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை, கோவை கொடிசியா அரங்கில் நடைபெறவுள்ள கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில், நமது 'படைப்பாளர்கள் சங்கமம்' சார்பில் அரங்கு அமைகிறது. நமது அரங்கின் எண்: 318.
Month: July 2025
கோவை புத்தகக் கண்காட்சியில் படைப்பாளர்கள் சங்கமம்…
வரும் ஜூலை 18ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை, கோவை கொடிசியா அரங்கில் நடைபெறவுள்ள கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில், நமது 'படைப்பாளர்கள் சங்கமம்' சார்பில் அரங்கு அமைகிறது.
அம்பு வேண்டுமா, அன்பு வேண்டுமா?
சென்னையில் 15.06.2025அன்று நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமத்தில் நிறைவுரையாற்றிய எழுத்தாளர் திரு. இசைக்கவி ரமணன் உரைக்கு முத்தாய்ப்பாகப் பாடிய பாடல் இது….
ராமானுஜர் வழியில் விவேகானந்தர்
ராமானுஜரின் ஆயிரமாவது கொண்டாட்டங்களின்போது நடத்தப்பட்ட ‘ராமானுஜம்1000.காம்’ என்ற இணையதளத்தில், அமரர் திரு. பி.ஆர்.ஹரன் எழுதிய கட்டுரை இது.
வெற்றி மலர்ந்தது!
சென்னையில் 15.06.2025 அன்று நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமத்தில்’, வெற்றிச் சிந்தூரம் என்ற தலைப்பிலான கவியரங்கில், புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலாளர் கவிஞர் புதுகை ச.பாரதி பாடிய கவிதை இது…
எமர்ஜென்சியின் பொன்விழா ஆண்டு
கவிஞர் சுராகி என்கிற திரு. சு.ராதாகிருஷ்ணன், 1975இல் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடியதால் வேலூர் சிறையில் சிறைவாசம் அனுபவித்தவர். அவரது நினைவோடைப் பதிவு இங்கே...
சிந்தூர் போற்றி!
சென்னையில் 15.06.2025இல் நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமத்தில்’, வெற்றிச் சிந்தூரம் என்ற தலைப்பிலான கவியரங்கில் எழுத்தாளர் திரு. பத்மன் பாடிய கவிதை…
சாத்தான் வேதம் ஓதலாமா?
பாஜக-வின் தேசிய செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான திரு. ஷெசாத் பூனாவாலா ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது....
விக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்
தமிழ்க் கவிதையுலகின் கவிச்சித்தர் கவிஞர் விக்கிரமாதித்தன். அவரைப் பற்றிய அற்புதமான எழுத்துச் சித்திரத்தை அளித்திருக்கிறார் கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்ணன்....
இளைஞர்கள் படிக்க வேண்டிய ‘குறிஞ்சி மலர்’
தினமலர் நாளிதழில் (கோவை பதிப்பு) ‘நான் படிக்கும் புத்தகம்’ என்ற தலைப்பில் கோவை தொழிலதிபரும் எழுத்தாளருமான திரு. இயகோகா சுப்பிரமணியம் அவர்களின் சிறு நேர்காணல் கடந்த 06.07.2025 அன்று வெளியாகியுள்ளது. அது நமது வாசகர்களின் பார்வைக்காக…
அவரது ஆன்மிக வீடு
திபெத்திய புத்தமதத் தலைவரான தலாய் லாமாவுக்கு இன்று 90வது பிறந்த நாள். பாரதத்தை நேசிக்கும் அவரை இந்நாளில் வணங்கி மகிழ்வோம்!
சமயங்களில் பெண்களின் இடம் என்ன?
2021 ஜூலையில் கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்ணன் எழுதியதன் மீள்பதிவு இது. ஒரு வார்த்தை கூட மாற்றத் தேவையில்லை… இன்றும் அதே சூழல் தான். எழுத்தாளர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறுவது இதனால் தானோ?
செண்பகவல்லித்தாயே வாராயோ…
தென் தமிழகத்தில் உள்ல நான்கு மாவட்ட மக்களின் 80 ஆண்டுகாலக் கோரிக்கை, உடைபட்ட செண்பகவல்லி அணையைச் சீரமைக்க வேண்டும் என்பது. அதற்கான போராட்டங்கள் தற்போது உச்சமடைந்து வரும் நிலையில், அதுகுறித்த முழுமையான விவரங்களை இலக்கியச் சுவையுடன் இங்கு முன்வைக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்....
வெற்றி முழக்கங்கள் ஒலிக்கட்டும்!
சென்னையில் மே 15இல் நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர் சங்கமம்’ நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கில் ஆபரேஷன் சிந்தூரை வாழ்த்தி கவிஞர் திரு. சுரேஜமீ பாடிய கவிதை இது...
பாரதீய சிந்தனை
1982 ஆம் ஆண்டு விஜயதசமி (27.10.1982) நன்னாளில், கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில், பாரதீய விசார் கேந்திரம் (பாரத சிந்தனை மையம்) தொடங்கப்பட்டது. அந்த விழாவில் பாரதீய மஸ்தூர் சங்க நிறுவனர் திரு. தத்தோபந்த் தெங்கடி அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கமான தொகுப்பு இது.