இந்தக் கட்டுரையின் அடிநாதம், நாட்டின் தென்கோடியில் வாழ்ந்த மகாகவி பாரதி, வ.உ.சி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் எவ்வாறு ஒருங்கிணைந்த பாரத அன்னையின் விலங்கொடிக்க முன்னிலையில் நின்றார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டுவது தான். அது மட்டுமல்ல, தமிழகத்தின் ஓர் அங்கமான கொங்குநாடு அந்த மூவரையும் எவ்வாறு அரவணைத்தது என்பதை சுட்டிக்காட்டி, நாட்டின் மனக்குரலாக கொங்குநாடு திகழ்ந்திருப்பதை எடுத்துக் காட்டுவதும் நமது நோக்கம்.
Month: July 2025
அதிகாரவர்க்கத்தின் பிடியில் நீதித்துறை?
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து ஒருசிலரால் அவதூறுகள் கற்பிக்கப்படுகின்றன. அரசியல் களத்தில் சிலரின் தூக்கத்தை இவரது தீர்ப்புகள் கெடுத்ததன் விளைவு தான் இது என்பது நீதிமன்றத்தில் நிற்கும் எவருக்கும் தெரியும். இத்தருணத்தில் எழுத்தாளர் திரு. சோ.தருமன் அவர்களின் குரல் தனிக்குரலாக, அறத்தின் குரலாக ஒலிக்கிறது. இதோ அந்தக் குரல்…
வ.வே.சு.ஐயர்: நூல் அறிமுகம்
தான் வாழ்ந்த 44 ஆண்டுக் காலத்தில், புரட்சியாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல்வாதி, கல்வியாளர் எனப் பல அவதாரங்களை எடுத்த இந்த மாமனிதரின் வீர வாழ்க்கையை நூலாசிரியர் அனந்தசாய்ராம் ரங்கராஜன் மிகவும் சுவாரசியமாகவும் எளிய நடையிலும் எழுதி இருக்கிறார். பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டிய அற்புதமான வாழ்க்கை வரலாற்று நூல் இது.
சூழல் போராளியான இயற்பியல் விஞ்ஞானி
வாழ்க்கைப் பாதையில் இரு கிளைகள் பிரியும் இடம் வரும்போது பலரும் முடிவெடுக்க முடியாமல் தவிப்பது இயற்கை. எந்தப் பாதையில் பயணிப்பது? அப்படிப்பட்ட நிலைகளில் ஆழ்மனம் சொல்வதைத்தான் கேட்டாக வேண்டும். ஏனெனில் ஆழ்மனம் நமது ஆசைகள், லட்சியங்கள், எண்ணங்களின் சங்கமத் திடல். இப்படிப்பட்ட நிலை இந்தியாவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஒருவருக்கு ஏற்பட்டது. அப்போது அவர் தேர்ந்தெடுத்த பாதை, சூழியலைக் காக்கும் போராட்டப் பாதை. அவர் தான், உலக அளவில் புகழ்பெற்ற இந்திய சூழலியல் போராளி வந்தனா சிவா.
புத்தகத் திருவிழாவில் படைப்பாளர்கள் சங்கமம்- ஆல்பம் தொகுப்பு
கோவையில் கொடிசியா அரங்கில் ஜூலை 18 முதல் 27 வரை நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் படைப்பாளர்கள் சங்கமத்தின் அரங்கு இடம்பெற்றது. அதுதொடர்பான புகைப்படங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு இந்தப் பதிவு...
புத்தகத் திருவிழா ஆல்பம்- 8
கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அமைத்த அரங்கிற்கு வருகை தந்த பெரியோர் குறித்த பதிவு இது. ஆல்பம்- 8...
புத்தகத் திருவிழா ஆல்பம் – 7
கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அமைத்த அரங்கிற்கு வருகை தந்த பெரியோர் குறித்த பதிவு இது. ஆல்பம்-7
புத்தகத் திருவிழா ஆல்பம்- 6
கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அமைத்த அரங்கிற்கு வருகை தந்த பெரியோர் குறித்த பதிவு இது. ஆல்பம்- 6
புத்தகத் திருவிழா ஆல்பம்- 5
கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அமைத்த அரங்கிற்கு வருகை தந்த பெரியோர் குறித்த பதிவு இது. ஆல்பம்-5
புத்தகத் திருவிழா ஆல்பம்-4
கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கம அரங்கில் கிடைக்கும் நூல்கள் குறித்த பதிவு... ஆல்பம்- 4...
புத்தகத் திருவிழா ஆல்பம்-3
கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கம அரங்கில் கிடைக்கும் சில நூல்கள் குறித்த ஆல்பம் (3)...
அம்பேத்கரும் ஈவெராவும்
சட்ட மேதை அம்பேத்கரையும் குதர்க்கவாதி ஈவெராவையும் ஒப்பிடுவதே தவறு தான். ஆனால், சிலருக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, இந்த ஆய்வை மேற்கொள்கிறார் இந்து மக்களி கட்சியின் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத். இக்கட்டுரை தினமணியில் வெளியானது, நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது…
புத்தகத் திருவிழா ஆல்பம்-2
கோவை புத்தகத் திருவிழாவில் படைப்பாளர்கள் சங்கமத்தின் அரங்கு. புகைப்படப் பதிவுகள்.... ஆல்பம்- 2...
புத்தகத் திருவிழா ஆல்பம் -1
கோவை புத்தகத் திருவிழா தொடங்கியது... இன்றுமுதல் 10 நாட்களுக்கு அறிவு விருந்து... நமது அரங்கு எண்: 318 'படைப்பாளர்கள் சங்கமம்' வரவேற்கிறது. இது புகைப்பட ஆல்பம்-1
ஜெயஸ்ரீ சாரநாதன் எழுதிய அரிய நூல்கள்…
ஜூலை 18 முதல் 28 ஆம் தேதி வரை கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் அரங்கு 318 இல் காட்சிப் படுத்தப்படும் திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் புத்தகங்கள் பற்றிய ஒரு அறிமுகம் இது...