-ஆசிரியர் குழு
கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வின் காணொளிப் பதிவுகள்- பகுதி -3...
கோவை படைப்பாளர்கள் சங்கமத்தில் (25.05.2025) ‘ஓம்சக்தி’ மாதஇதழின் முன்னாள் ஆசிரியரும், மூத்த எழுத்தாளருமான கவிஞர் திரு.பெ.சிதம்பரநாதன் அவர்களின் சிறப்புரை…
$$$
கோவை படைப்பாளர்கள் சங்கமத்தில் இடம் பெற்ற கருத்தரங்கத்தில், புதுதில்லி சியாமபிரசாத் முகர்ஜி ஆய்வு நிறுவனத்தின் அறங்காவலர் / செயலாளரும், பாஜக தமிழக துணைத் தலைவருமான பேராசிரியர் ப.கனகசபாபதி அவர்களின் சிறப்புரை…
$$$
கோவை படைப்பாளர்கள் சங்கமத்தில் இடம்பெற்ற கருத்தரங்கத்தில், கோவை தொழிலதிபரும் எழுத்தாளருமான திரு.ராஜேஷ் கோவிந்தராஜூலு அவர்களின் சிறப்புரை…
$$$
கோவை படைப்பாளர்கள் சங்கமத்தில் (25.05.2025) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாசிக்கிறார் எழுத்தாளரும், நல்லாசிரியருமான தெக்கலூர் திரு.க.பழனிசாமி அவர்கள்…
$$$