பாரதக் குடும்பங்களின் சிறப்பம்சங்கள்

இந்துக் குடும்ப முறை என்பது நமது பாரம்பரியம் நமக்குக் கொடுத்திருக்கின்ற ஓர் அரிய நன்கொடை. ஆகையால் அதைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைகளுக்கு கொடுப்பது நமது தலையாய கடமை.

குடும்பப் பொருளாதாரமே நமது தேசத்தின் பலம்

நமது நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக குடும்பங்களே விளங்கி வருகின்றன. குடும்ப உறுப்பினர்கள் எந்தத் துறைகளில் ஈடுபட்டு வந்தாலும் அதிகமான சேமிப்புகள், கவனமான முதலீடுகள், எதிர்காலத்துக்கான திட்டங்கள் எனக் கவனத்துடன் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எடுக்கின்றன....

கோவை படைப்பாளர்கள் சங்கமம்- காணொளிகள்-3

கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வின் காணொளிப் பதிவுகள்- பகுதி -3...

சமரசமில்லாத தேசபக்தர் சியாம பிரசாத் முகர்ஜி

பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. சியாம பிரசாத் முகர்ஜி குறித்து, புதுதில்லியில் உள்ள டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி ஆய்வு நிறுவனத்தின் செயலர் மற்றும் அறங்காவலரும், பாஜக தமிழக துணைத் தலைவருமான பேராசிரியர் திரு. ப.கனகசபாபதி எழுதியுள்ள கட்டுரை இது…

வாழும் சனாதனம்! – 9

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-9) இன்றைய தார்மிகக் குரல்கள்: பேரா. ப.கனகசபாபதி, வேதா ஸ்ரீதர், பத்மன், பால.கௌதமன்...

பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் விவேகானந்தரின் சிந்தனைகள்

கோவையைச் சார்ந்த மேலாண்மைத் துறை பேராசிரியரும் பாஜக மாநிலத் துணத் தலைவருமான பேரா. ப.கனகசபாபதி அவர்களின் சுவாமி விவேகானந்தர் குறித்த இரண்டாவது கட்டுரை இது...

சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம்

நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்களை சுவாமி விவேகானந்தருடன் மானசீகமாக இணைத்துக் கொள்வது இன்றளவும் நடந்து வருகிறது. அவர்கள் எல்லாம் வெவ்வேறு விதமான பின்னணிகளைக் கொண்டவர்கள். அவர்களின் மாநிலங்கள், மொழிகள், தொழில்கள், படிப்புகள் எனப் பலவும் வேறு. ஆனால் அவர்கள் அனைவருமே சுவாமி விவேகானந்தரின் கருத்துகள், செயல்பாடுகள் அல்லது அவரது ஆளுமை ஆகியவற்றால் கவரப்பட்டவர்கள். எனவே நாடு முழுவதும் அதிகம் பேரால் பரவலாக அறியப்பட்ட உதாரண புருஷராக அவர் இன்றளவும் விளங்கி வருகிறார்....

அம்பேத்கர் பார்வையில் சமுதாயம்

அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு, சட்டமேதை, சமூக சீர்திருத்தவாதி, அரசியல் தலைவர் உள்ளிட்ட வெவ்வேறு விதமான பரிணாமங்கள் இருந்தபோதும், அடிப்படையில் அவர் ஒரு பொருளாதார நிபுணர்....வறுமையை ஒழிக்க வேண்டும், ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதைப் பொருளாதாரத்தின் முக்கியமான நோக்கங்களாகக் கருதினார். அவரது சிந்தனைகள் சாமானிய மக்களின் சிரமங்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது பற்றியதாகவுமே இருந்தது... (நமது தளத்தில் அம்பேத்கரை அறிமுகம் செய்யும் முதல் கட்டுரை இது- பேரா.ப.கனகசபாபதி எழுதியது)...