தெய்வத்திற்கும் தமிழுக்கும் செய்யுள் இயற்றி தொண்டு செய்வது மட்டுமல்ல... இந்த தேசத்தின் விடுதலைக்கும் எங்களது பங்கு உண்டு என்கிறார்கள் பெரும் புலவர்கள் சேற்றுார் முகவூர் கந்தசாமிக் கவிராயரும், மதுரை சோழவந்தான் அரசஞ்சண்முகனாரும். இக்கவிராயர்களின் ‘வந்தே மாதரம்’ பாடல்களை பெருமையுடன் வெளியிடுகிறது ‘பொருள் புதிது’ இணையதளம்….
Tag: கருவாபுரிச் சிறுவன்
காவடிச்சிந்து (உரையும் விளக்கமும்): நூல் அறிமுகம்
பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியர் சங்கரன்கோவில் கி.சுப்பையா அவர்கள் தனது இறை திருமகள் நிலையத்தின் வாயிலாகப் பதிப்பித்த ‘காவடிச்சிந்து: உரையும் விளக்கமும்’ என்ற நூல் அம்மகுடத்தில் பதித்த ரத்தினமாக மிளிர்கிறது.
கடன் பெற்றார் நெஞ்சம் வேண்டாம்!
‘கடன்பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று ராவணனின் வீழ்ச்சியைப் பற்றுப் பாடுவார் கம்பர். எனவே, கடன் ஒரு பெரும் சுமை. அதுகுறித்த இலக்கியச் சிந்தனை இது…
சற்குருநாதரை துதி மனமே!
இரு சான்றோர் பெருமக்களின் குருபூஜை நன்னாள் விழா குறித்த பதிவு இது...
நமனை அஞ்சோம்!
மரண பயம் போக்கும் அமிழ்தான பாடல்கள் நிறைந்தது நம் தமிழ் மொழி. அவற்றை சுட்டிக் காட்டும் இனிய கட்டுரை இது...
என்கடன் பணிசெய்து கிடப்பதே – 3
அப்பர் சுவாமிகள் கூறியபடி, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற குறிக்கோளுடன் சிலர் தன்னலம் இன்றி வாழ்வதால் தான் நமது சமுதாயமும் நாடும் பல இன்னல்களுக்கிடையிலும் உயிர்ப்புடன் விளங்குகின்றன. அத்தகையவர்களை நமது தளத்தில் அவ்வப்போது அறிமுகம் செய்வோம். இன்று நாம் அறிய வேண்டிய அரியவர்: சங்கரன்கோவில் டி.மாரியப்பன்.
வருவாள் செண்பகவல்லித்தாய் – 4
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் செண்பகவல்லி அணை உடைந்து கிடக்கிறது. இரு மாநில சர்ர்ச்சையில் சிக்கியுள்ள இந்தத் தடுப்பணையை அரசு சீர் செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நமது தளம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த விஷயத்தில் மேலும் சில தகவல்களை இக்கட்டுரை தருகிறது...
நீலகண்ட சிவம் போற்றிய கோமதியம்பிகை
அருணகிரிநாதரும், தமிழிசை மூவரும், சங்கீத மும்மூர்த்திகளும் இசை வழிபாடு செய்தனர். இந்தத் திருநெறியை 19ஆம் நூற்றாண்டில் மக்களிடம் பரப்பியவர்களில் முக்கியமான பிரம்மஸ்ரீ நீலகண்ட சிவன் என்னும் மகானைப்பற்றி கோடிட்டுக் கட்டுவதாக இச்சிந்தனை அமைகிறது.
கோமதியே நம் குலதெய்வம்!
கோமதி என்னும் இத் திருச்சொல், லட்சோப லட்ச மக்களின் உயிர்த்துடிப்பாய் விளங்கும் உன்னத மந்திரம். இம்மந்திரத்தின் சொரூபிணி, பரமநாயகியாகத் திகழும், மருத்துவர்களுக்கெல்லாம் தலைமை மருத்துவச்சியாம், தரணி போற்றும் ஆவுடை நாயகியம்மையை நினைப்பவர் வாழ்வில் நினைத்தது நடக்கும். கோமதியை மொழிந்தவர் வாழ்வில் மொழிந்தது பலிக்கும். கோமதியை வழிபட்டோர் வாழ்வில் நிகழ்த்தியது சிறக்கும்.
பல்லாண்டு பாடுங்கள்! பார் போற்ற வாழுங்கள்!
குருநாதர்கள் மூலம் உபதேசிக்கப்பட்ட மகாமந்திரத்தினைச் சொல்வதற்கு முன் பிரணவத்தை ஞானிகள் மனதிற்குள் உச்சரிப்பார்கள். அதுபோல திவ்ய பிரபந்தமான ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு முன் விஷ்ணு சித்தர் பாடிய பல்லாண்டு பாசுரம் பிரணவப் பாசுரமாக திகழ்கிறது என்கிறார் ஆச்சாரியர் நாதமுனிகள்.
பெண்ணெனும் பேரறம்
நம்முடைய அருளாளர்களைப் போலவே, இக்காலத்திலும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பேட்டை ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளையவர்களின் அடியொற்றி தென்காசி பகுதியில் அன்பர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். அருளாளர்களின் அருள்மொழிகளுக்கு ஏற்ப இந்த 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து காட்டுபவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ட்ரெளடே இங்ளெர்ட் (எ) செண்பகவல்லி ஆவார்.
மாமனும் மருமகனும்
ஸ்ரீராமர் திருமாலின் அவதாரம். முருகப் பெருமான் சிவனின் புதல்வன். இவர்கள் இருவரிடையிலான ஒப்புமையை இருபெரும் இலக்கிய நூல்களைக் கொண்டு இங்கு தொகுத்திருக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்…
வரமுதவச்சடையான்
திரு. கருவாபுரிச் சிறுவன், கருவலம்வந்த நல்லூரின் சிறப்புகளை எழுதுவதில் மகிழ்பவர். அவரது திருக்கருவை தல புராணம் குறித்த இன்னொரு கட்டுரை இது...
தெய்வீகம் தந்த தேசிய குருநாதர்கள்
கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் அடையாளம் காட்டி அருளாசி நல்கிய தேசியப் பெரியவர்கள் மூவர். சென்ற நூற்றாண்டில் முடிசூடா மிளிர்ந்த கட்டிக்குளம் மாயாண்டி சுவாமியாகிய குருநாதரின் வாக்கிற்கு அம்மூவரும் இலக்கணமாகத் திகழ்ந்தார்கள் என்பதைக் கோடிடுவதே இக்கட்டுரையின் உயிர்ப்பாகும்.
குரு காட்டும் ‛திரு’
‘திரு’ என்றால் செல்வம். அந்தத் திருவை நமது அருளாளர்கள் எவ்வாறு பாவித்தனர் என்று இக்கட்டுரையில் சுருக்கமாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார் நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்...