மதுரையில் இன்று நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை ஒட்டி, பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...
Author: vamumurali
மாவீரன் பலிதானமான மண்ணில்….
ஆஷ் கொலை ஆங்கிலேய அரசை அதிர வைத்தது. வஉ.சி, திலகர், பாரதி, அரவிந்தர் போன்ற தீவிர தேசியவாதிகளை இம்சித்துவந்த ஆங்கிலேய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர் வாஞ்சி. அவர் உயிர்நீத்த ரயில் நிலையத்தில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் தேசிய சிந்தனைப் பேரவை களம் இறங்கியுள்ளது....
பண்டைய இந்திய நாணயங்கள் – ஓர் அறிமுகம்: நூல் மதிப்புரை
பொது யுகத்திற்கு முன்பு தொடங்கி பிரிட்டிஷ் காலம் வரையில் இந்தியாவில் புழங்கிய நாணயங்களைப் பற்றி - ஆங்கிலேயர்கள், பிரஞ்சு , டச்சுக்காரர்கள் வெளியிட்டு இந்தியாவில் புழங்கிய நாணயங்களைத் தவிர - ஒரு எளிய அறிமுகத்தை தருகிறது இந்த நூல்.
நெல்லை படைப்பாளர்கள் சங்கம ஆல்பம்
நெல்லையில் நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமத்தின் புகைப்படத் தொகுப்பு...
வாஞ்சி நினைவுதினத்தில், நெல்லையில் கூடிய படைப்பாளர்கள்
‘ஆபரேஷன் சிந்தூர்’ வீரர்களைப் பாராட்டும் வகையில் நெல்லையில் படைப்பாளர்கள் சங்கமம், புரட்சியாளர் வாஞ்சிநாதன் நினைவுதினமான ஜூன் 17ஆம் தேதி மாலை நடைபெற்றது. இதில் புரட்சியாளர் செங்கோட்டை வாஞ்சிநாதனுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டதுடன், படைவீரர்களைப் பாராட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நெல்லை படைப்பாளர்கள் சங்கமத்தின் அழைப்பிதழ்
திருநெல்வேலியில் ஜூன் 17இல் நடைபெறும் நெல்லை படைப்பாளர்கள் சங்கமத்தின் அழைப்பிதழ் இங்கே...
சென்னை படைப்பாளர்கள் சங்கமத்தின் பிரகடனம்!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் அனைவரும், ‘சென்னை படைப்பாளர்கள் சங்கமம்’ என்ற பெயரில் 15.06.2025 அன்று சென்னையில் கூடி, ஆபரேஷன் சிந்தூர் வீரர்களைப் பாராட்டி, ஒருமித்த குரலில் வெளியிட்ட பிரகடனம் இது…
படைவீரர்களைப் பாராட்டி மகிழ்ந்த சென்னை படைப்பாளர்கள்
சென்னையில் 15.06.2025 அன்று நடந்த ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ குறித்த செய்தித் தொகுப்பு இது....
சென்னை படைப்பாளர்கள் சங்கம அழைப்பிதழ்
சென்னையில் ஜூன் 15இல் நடைபெறும் படைப்பாளர்கள் சங்கமத்தின் அழைப்பிதழ் இங்கே....
களா ஈசனை வாழ்த்தவே நூல்: சிறப்புப் பார்வை
திரு. கருவாபுரிச் சிறுவன் வெளியிட்ட ‘களா ஈசனை வாழ்த்தவே’ என்ற நூள் குறித்த மதிப்புரை இது...
வெளியுறவிலும் சாகசம் படைக்கும் மோடி அரசு!
அண்டை நாடான பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பாக உலக நாடுகளிடம் விளக்கமளிக்க அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் குழுவை மோடி அரசு பல்வேறு உலக நாடுகளுக்கு அனுப்பியது மாபெரும் ராஜதந்திர செயல்பாடாக மதிப்பிடப்படுகிறது.
உண்மையான சமூக சீர்திருத்தவாதி
ராமானுஜரின் ஆயிரமாவது கொண்டாட்டங்களின்போது நடத்தப்பட்ட ‘ராமானுஜம்1000.காம்’ என்ற இணையதளத்தில், வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்த ஆசிரமத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர் எழுதிய கட்டுரை இது.
சிறப்புடை ஒருமை
ராமானுஜரின் ஆயிரமாவது கொண்டாட்டங்களின்போது நடத்தப்பட்ட ‘ராமானுஜம்1000.காம்’ என்ற இணையதளத்தில் இதழாளர் திரு. பத்மன் எழுதிய கட்டுரை இது. அத்வைதம்- விசிஷ்டாத்வைதம் இரண்டிற்கும் இடையே என்ன வேறுபாடு? படியுங்கள், புரியும்….
லோகமாதா ஸ்ரீ அஹில்யாபாய் ஹோல்கர்
அரசு நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்பயிற்சி, ராஜதந்திரம், மக்களை நேசித்த தன்மை என பல அம்சங்களிலும் ராணி அஹில்யாபாயின் ஆட்சி தனித்தன்மை வாய்ந்ததாக விளங்கியது. படிக்க மிகவும் சுவாரசியமான நடையில் எழுதப்பட்டுள்ள அவரது வாழ்க்கை வரலாற்று நூல் இது.
தேவை நல்லிணக்கம்
சமம் என்ற கருத்தே நம் மீது திணிக்கப்பட்டது என்கிறார் கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்ணன். இந்தக் கட்டுரை நமது சிந்தனைக்காக….