‘பைசன்’ படத்தை முன்வைத்து அவர்ண சிந்தனைகளும் கேள்விகளும்

சமகால ஹிந்துத்துவ சிந்தனையாளர்களில் திரு. அரவிந்தன் நீலகண்டன் முக்கியமானவர். ஹிந்து இயக்கங்களில் மிகத் தீவிரமாக இயங்கிய இவர், தற்போது அதிலிருந்து விலகி கடுமையான விமர்சகராக உருவெடுத்திருக்கிறார். இவரது கருத்துகள் அன்பர்கள் பலருக்கு ஒவ்வாமை அளிக்கலாம். ஆனால், இவரது நோக்கம் சமூக சமத்துவம் என்பதை உணர்ந்தால் மட்டுமே, விமர்சனங்களை சீர் தூக்கி ஆராய முடியும். அதுவே சீர்திருத்தத்திற்கும் வாய்ப்பாக அமையும். இது ‘பைசன்’ திரைப்படம் குறித்த திரு. அரவிந்தனின் பார்வை...

துணை ஜனாதிபதியின் திருப்பூர் விஜயம்: சில கேள்விகள், சில பதில்கள்

துணை ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் முதல்முறையாக, சொந்த மண்ணான திருப்பூருக்கு நவ. 29இல் வருகை புரிந்தார் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன். அவருக்கு இனிய பாராட்டு விழா நடைபெற்றது. அது தொடர்பான சில கேள்விகளுக்கான பதில்கள் இங்கே…

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தேவையே!

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை தமிழ்நாட்டில் நடத்தத் தொடங்கி இருக்கிறது. இதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆயினும் இது காலத்தின் தேவையாக உள்ளது. இது தொடர்பான கட்டுரைகள் நமது தளத்தில் வெளியாகும். இது கட்டுரை- 1; பத்திரிகையாளர் திரு. துக்ளக் சத்யாவின் முகநூல் பதிவு நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது...

காந்திஜி கண்ட சத்தியாக்கிரகம்!

அமரர் திரு. லா.சு.ரங்கராஜன் அவர்களின் காந்தியம் குறித்த எளிய, இனிய கட்டுரை இது...

மாமனும் மருமகனும்

ஸ்ரீராமர் திருமாலின் அவதாரம். முருகப் பெருமான் சிவனின் புதல்வன். இவர்கள் இருவரிடையிலான ஒப்புமையை இருபெரும் இலக்கிய நூல்களைக் கொண்டு இங்கு தொகுத்திருக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்…

ஏ .ஐ. தொழில்நுட்பத்திற்கு மோடி காட்டும் வழி

பிரதமர் மோடி ஏ.ஐ. பயன்பாட்டில் தார்மிகத்தை வலியுறுத்தியது மகாத்மா காந்தியின் கொள்கையான அகிம்சையை எதிரொலிக்கிறது. ஏ.ஐ.  தொழில்நுட்பத்தைப் பற்றிய இந்தியாவின் செயல்திட்டம் பொறுப்புணர்வு , பாதுகாப்பு , மனித மாண்பு என்ற மூன்றையும் அடித்தளமாகக் கொண்டது.

வரமுதவச்சடையான்

திரு. கருவாபுரிச் சிறுவன், கருவலம்வந்த நல்லூரின் சிறப்புகளை எழுதுவதில் மகிழ்பவர். அவரது திருக்கருவை தல புராணம் குறித்த இன்னொரு கட்டுரை இது...

இலக்கியவாதி அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது சரியா?

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் எழுதத் தொடங்கினால், வார்த்தைகள் வந்து கொண்டே இருக்கின்றன. வித்தியாசமாக சிந்திக்கும் இவரது கருத்துகள் அனைவராலும் ஏற்கப்படுவதில்லை. ஆனால், இவரது குரல் சமுதாயத்தின் ஒரு குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

சமஸ்டோரி – 4

கரூர் துயரம் தொடர்பாக, முந்தைய திமுக ஆதரவாளரான சமஸை இப்போது திமுக ஜோம்பிகள் கூடி கும்மி அடித்து குதறி வருகின்றனர். நடிகர் விஜயின் ஆதரவாளராக அவர் முத்திரை குத்தப்படுகிறார். அதற்கு சமஸ் எதிர்வினை ஆற்றுகிறார். இந்த விவகாரத்தை இதுவரை கவனித்த வரை, 'பத்திரிகையாளர்களுக்கு நடுநிலை தேவை' என்பதை சமஸோ, அவரை எதிர்ப்பவர்களோ உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் தேசியவாதிகள் என்ன செய்ய வேண்டும்? நமது இணையதள ஆசிரியரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. வ.மு.முரளியின் குறுந்தொடர் (பகுதி- 4) இது….

சிபியைப் போற்றும் புறநானூறு

தஞ்சமடைந்த புறாவைக் காக்க தனது உடலின் தசையை அரிந்து தரத் துணிந்தவர் சிபி சக்கரவர்த்தி. புராணங்கள் பாராட்டும் இவரை  ‘சிபி சோழன்’ என்று போற்றும் மரபு தமிழகத்தில் உண்டு. இவரைப் பற்றிய இலக்கிய குறிப்பு இங்கே…

பாரதிய ஜனதா கட்சியின் வரலாறு

பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய வடிவமான பாரதிய ஜனசங்கம் நிறுவப்பட்ட நாள்: 1951 அக்டோபர் 21. அதையொட்டி, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், பாஜகவில் அண்மையில் இணைந்துள்ளவருமான திரு. கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள முகநூல் பதிவு இங்கே மீள்பதிவாகிறது.

பொருள் புதிது- தீபாவளி சிறப்பு மலர்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இன்னல்கள் மாய, இனியவை பெருக, இறையருள் நமக்கு என்றும் துணை நிற்கட்டும். உலகம் நலமுடன் வாழட்டும்! இங்கு பொருள் புதிது தீபாவளி சிறப்பு மலரின் பொருளடக்கம் இணைப்புகளுடன் உள்ளது. ஒவ்வொரு இணைப்பையும் சொடுக்கினால் தனிப் பதிவுகள் கிடைக்கும்.. படியுங்கள். கொண்டாடுங்கள்!

நாம் தீபாவளி கொண்டாடுவோம்!

பொருள் புதிது- தீபாவளி மலரின் முதல் இதழ்- நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. பி.ஆர்.மகாதேவன் அவர்களின் கவிதை...

ஒளி வாழ்த்து

பொருள் புதிது- தீபாவளி மலரின் இரண்டாம் இதழ்- மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு. இசைக்கவி ரமணன் அவர்களின் கவிதை…

இலக்கிய தீபாவளி!

பொருள் புதிது- தீபாவளி மலரின் மூன்றாம் இதழ், அமுத சுரபி மாத இதழின் ஆசிரியரின் தீபாவளி மலர் பற்றிய இனிய கட்டுரையின் மீள்பதிவு…