வாழைப்பழக் குடியரசாகி வரும் அமெரிக்கா  

உலகில் கம்யூனிசம் விழுந்துவிட்டது. அதன் மறுபக்கமாக இருக்கும் முதலாளித்துவமும் வீழ்வது தவிர்க்க முடியாதது. அந்த வீழ்ச்சியை  ட்ரம்ப் துரிதப்படுத்தி வருகிறார் என்று பொருளாதார நோக்கர்கள் கருதுகிறார்கள் . போகப் போக அது உறுதியாகத் தெரிய வரும்.

இன்றைய இந்தியாவுக்கு ஔரங்கசீப் தேவையில்லை!

சில மாதங்களுக்கு முன், ‘ஔரங்கசீப் தற்கால இந்தியாவுக்குப் பொருத்தமானவர் அல்ல’ என்று ஆர்.எஸ்.எஸ். பிரசாரச் செயலாளர் திரு. சுனில் அம்பேக்கர் கூறியதை சர்ச்சையாக்க இடதுசாரிகள் முயன்றனர். அப்போது ‘தி டெலிகிராப்’ பத்திரிகையில் மூத்த இதழாளர் திரு. எம்.ஜே.அக்பர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது... தற்காலத்தின் வழிகாட்டலுக்கு இது போன்ற கட்டுரைகளின் தேவை அதிகமாக இருக்கிறது.

இந்தியாவின் ராஜதந்திரச் செயல்பாடுகள் விவேகமானவை!

ஆங்கில எழுத்தாளரும் மும்பையில் உள்ள விஸ்வாமித்திரா ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனருமான திருமதி பிரியம் காந்தி மோடி ‘தி இந்து’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் தமிழில் பதிவாகிறது...

சாத்தான் வேதம் ஓதலாமா?

பாஜக-வின் தேசிய செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான திரு. ஷெசாத் பூனாவாலா ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது....

அவரது ஆன்மிக வீடு

திபெத்திய புத்தமதத் தலைவரான தலாய் லாமாவுக்கு இன்று 90வது பிறந்த நாள். பாரதத்தை நேசிக்கும் அவரை இந்நாளில் வணங்கி மகிழ்வோம்!

நசுங்கிய தலை… துடிக்கும் வால்

சுதந்திர இந்தியாவில் பெரும் நாசம் விளைவித்து, நாட்டு முன்னேற்றத்தைத் தடுத்ததில் நக்சல்வாதிகளுக்கு பேரிடம் உண்டு. அந்த சிவப்பு பயங்கரவாதம் தனது இறுதிக்கட்டத்தை நோக்கி தற்போது தள்ளப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பதை, ஆரம்பப் புள்ளியில் இருந்து சுருக்கமாக அலசுகிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...

பண்டைய இந்திய நாணயங்கள் – ஓர் அறிமுகம்: நூல் மதிப்புரை 

பொது யுகத்திற்கு முன்பு தொடங்கி பிரிட்டிஷ் காலம் வரையில் இந்தியாவில் புழங்கிய நாணயங்களைப் பற்றி - ஆங்கிலேயர்கள், பிரஞ்சு , டச்சுக்காரர்கள் வெளியிட்டு இந்தியாவில் புழங்கிய நாணயங்களைத் தவிர - ஒரு எளிய அறிமுகத்தை தருகிறது இந்த நூல்.

சாவர்க்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்பு சாசனம்

இந்திய அரசியல் சாசனம் வடிவமைக்கப்படுவதற்கு 11 ஆண்டுகள் முன்னதாகவே, ஓர் அரசியல் சாசன வரைவை விடுதலை வீரர் சாவர்க்கர் முன்னெடுத்திருக்கிறார் என்ற தகவல் வியப்பூட்டக்கூடியது. இதோ ஒரு அரிய கட்டுரை....

பஹல்காம் படுகொலைக்கு பதிலடி தாமதம் ஏன்?

இந்தக் கட்டுரை மே 4-இல் -இந்தியாவின் பதிலடிக்கு முன் - வெளிவந்தது. பதிலடி தாமதம் ஏன் என்ற ஆதங்கம் இழையோடும் இக்கட்டுரை, பெருவாரியான இந்தியர்களின் மனநிலை மாறிவிட்டதையும் பதிவு செய்திருக்கிறது…

பசும்பொன் தேவர் போற்றிய ஆர்எஸ்எஸ்: நூல் அறிமுகம் 

ஆர்.எஸ்.எஸ். மீதும் வீர சாவர்க்கர் மீதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.க, தி.மு.க.வினருக்கு தீராத வன்மம் உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு வீர சாவர்க்கர் மீதும் ஆர்.எஸ்.எஸ். மீதும் பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. ...ம.வெங்கடேசனின் நூல் குறித்த அறிமுகம்,.....

காங்கிரஸின் கபடமும் சிங்கத்தின் சிலிர்ப்பும்

சேத்தூர் சங்கரன் நாயர்- இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட மற்றொரு பெயர். அவரைப் பற்றிய சிறு அறிமுகம் இங்கே...

தேசப்பிரிவினை நாட்கள்: நூல் அறிமுகம்

பாகிஸ்தானில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியா வந்த ஹிந்துக்களாலும் சீக்கியர்களாலும்  ‘கருப்பு தொப்பி அணிந்த தெய்வங்கள்’ என்று போற்றப்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பிரிவினையின் போது களத்தில் நின்று நடத்திய போராட்டத்தையும்  தியாகத்தையும் பற்றி விவரிக்கிறது இந்த நூல்.

சமூக நல்லிணக்கம் காக்க மதமாற்றம் தடை செய்யப்பட வேண்டும்

126 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் கூறியது இன்றும் பொருத்தமாக உள்ளது.  “ஒரு ஹிந்து மதம்மாறினால் ஹிந்து சமுதாயத்தின் எண்ணிக்கை ஒன்று குறைந்து விட்டது என்று மட்டும் பொருளல்ல. மாறாக எதிரியின் எண்ணிக்கை ஒன்று அதிகரித்து விட்டது” என்று சுவாமிஜி கூறியுள்ளார்... ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் டாக்டர் சதீஷ் பூனியாவின் கட்டுரை...

அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி: நூல் மதிப்புரை

பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய நூல் குறித்த மதிப்புரை இது... மகாகவி பாரதி வாழ்வில் ஒரு சில ஆண்டுகள் கவிதை எழுதாமல் இருந்தார். அது ஏன் என்று ஆராய்கிறது இந்த நூல்.

பல உயிர்களைக் காப்பாற்றிய படகோட்டி

நம்மைச் சூழ்ந்திருக்கும் கயவர்களிடமிருந்து மக்களைக் காக்கும் -சமூகத்தில் நம்பிக்கையை விதைக்கும் - ரூப்சந்த் மண்டல் போன்றவர்களே காரிருளில் கதிரொளியாக மிளிர்கிறார்கள்.