தேர்தலில் செலுத்தப்படும் வாக்கு… தேசத்தை வலிமைப்படுத்தும் ஆயுதம்!

தற்போது, கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்கிறது. இந்த ஆட்சியை சீர்தூக்கிப் பார்த்து மீண்டும் ஆட்சி தொடர வாக்களிப்பதா, அல்லது, மாற்று ஆட்சியை எதிர்க்கட்சிகளாகச் செயல்படும் இண்டியா கூட்டணியிடம் ஒப்படைப்பதா என்ற கேள்வி இப்போது நம் முன் இருக்கிறது.

மீண்டும் 2012-24ஆ, அல்லது 1989-98ஆ?

பிரபல பத்திரிகையாளர் திரு. எஸ். குருமூர்த்தி ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரையின் இறுதிப் பகுதி இது…

ஜனநாயகத்தாலும் முடியும்: மேற்குலகிற்கு மோடியின் செய்தி

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பிரபல பத்திரிகையாளரும் ‘துகள்க்’ ஆசிரியருமான திரு. எஸ்.குருமூர்த்தி எழுதிய, இரு பாகங்கள் கொண்ட ஆங்கிலக் கட்டுரை, திரு. திருநின்றவூர் ரவிகுமார் அவர்களின் தமிழாக்கத்தில் நமது தளத்தில் மீள்பதிவாகிறது...

370ஆவது பிரிவு நீக்கமும் அதன் பயன்களும்…

எல்லாவற்றுக்கும் மேலாக, ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவும் ஸ்ரீநகரில் திறந்த வண்டியில் ஊர்வலமாக வந்ததுடன்,  பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ச்சியுடன் விளையாடிய காட்சியை நாடே கண்டது. இது காங்கிரஸ் ஆட்சியில் கூட நடக்காத  விஷயம்.

இனவாதச் சாக்கடையில் உழலும் கம்யூனிஸ்டுகள்

கம்யூனிஸ்டுகள் குறுங்குழு இனவாதச் சாக்கடையில் உழலும் அவலம், தமிழ்நாட்டில் மட்டுமே நடப்பது. இது மார்க்ஸையும் லெனினையும் அவமானம் செய்வது. அறிவுள்ள கம்யூனிஸ்டுகள் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.

திருந்துமா திமுக?

அன்றாட அரசியலில் பொருள்புதிது தளத்திற்கு ஆர்வம் இல்லை. ஆனால், தமிழ்ச் சமுதாயத்தைப் பாதிக்கும் எந்த ஒரு கருத்தாக்கம் குறித்தும் நாம் கவலைப்பட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அண்மையில் நாடாளுமன்ற மக்களவையில் முட்டாள்தனமாக உளறிய தர்மபுரி எம்.பி. செந்தில்குமாரின் அசூயையான ஹிந்து வெறுப்புணர்வுப் பேச்சு அதற்கான எதிர்வினையைப் பெற்று, அவரும் மன்னிப்புக் கேட்டுவிட்டார். இனி திமுக என்ன செய்யப் போகிறது? பிரம்மரிஷியாரின் அற்புதமான கருத்தோட்டம் இதோ…

தொழிலுக்கும் செல்வத்துக்குமுள்ள சம்பந்தம்    

நம்முடைய தேசத்தில் நெடுங்காலமாக நடைபெற்றுவரும் அனுஷ்டானப்படி நூலாசிரியரும் உபாத்தியாயரும் தலைமை வர்ணம். அரசர் அதற்கடுத்தபடி. முதலாளிகள் எனப்படும் வைசியர் மூன்றாம் ஜாதி. சரீரபலத்தால் மாத்திரமே செய்வதற்குரிய தொழில்களைச் செய்வோர் நான்காம் வர்ணம். மற்ற தேசங்களில் நமது நாட்டைப்போல் இந்த வகுப்புக்குக் குறிப்பிட்ட நாமங்களும் விதிகளும் இல்லையெனினும், உலக முழுமையிலும் ஒருவாறு இந்த சாதுர்வர்ணயம்  (அதாவது, நான்கு வர்ணங்களென்ற வகுப்பு) நெடுங்காலமாக நடைபெற்றுக் கொண்டு வந்திருக்கிறது.

கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம்

ஒரு கொள்கை என்பதென்ன? இதை நாம் ஆராய்ந்து அறிவது அவசியம். ஏனெனில், கொள்கையின்றிக் காரியங்களைச் செய்து திரியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். பகுத்தறியும் சக்தி இல்லாத எவனுக்கும் கொள்கையென்று ஒன்று இருக்காது. ஒரு கொள்கையை யுடையவன் பகுத்தறியும் சக்தி உடையவனாகவே இருக்க வேண்டும்.