அண்மையில் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின், “நீதிக்கட்சி திமுகவின் தாய் அமைப்பு” என்று பேசி இருக்கிறார். அவருக்காகவே, இந்தக் கேள்விக் கட்டுரையை எழுதி இருக்கிறார் திரு. முரளி சீதாராமன்.
Tag: அரசியல்
ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு யாரும் காலக்கெடு விதிக்க முடியாது
'சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வழக்கில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது (நாள்: 20.11.2025); அதே சமயம், 'மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் நீண்ட காலம் கிடப்பில் போடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது' என தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான ஓர் ஆவணத் தொகுப்பு….
தேசத்திற்கு வழிகாட்டும் பிகார் மக்கள்!
பிகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. பிரிவினைவாதச் சிந்தனையுடன் கூடிய கட்சிகளின் கூட்டணியான மகா கட்பந்தனுக்கு படுதோல்வியைப் பரிசளித்த பிகார் மக்கள், நல்லாட்சி நாயகன் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையை வழங்கி, தங்கள் அறிவுத் திறனை நிரூபித்துள்ளனர்.
பிகார் தேர்தல்: சில பார்வைகள்
பிகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து பலவிதமான விவாதங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் அபத்தமான புகார்களுக்கு பதில் அளிக்கும் சில முகநூல் கட்டுரைகள் இங்கே நன்றியுடன் மீள்பதிவாகின்றன...
தேர்தல் ஆணையம் ஆளும்கட்சியின் கருவியா?
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதே சமயம், அதிமுகவும் பாஜகவும் இதை ஆதரிக்கின்றன. இது தொடர்பாக ஒரு தமிழ் நாளிதழ் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமியிடம் எடுத்த பேட்டி இங்கு மீள்பதிவாகிறது.
எஸ்.ஐ.ஆர் – கண்டிப்பாகச் செய்ய வேண்டிய கடமை
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) தொடர்பாக, பாஜக மாநில அலுவலகச் செயலாளர் திரு. மு.சந்திரன் எழுதியுள்ள விளக்கமான கட்டுரை இது…
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: சில தகவல்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. அதுபற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டிய விழிப்புணர்வுப் பதிவு இது…
துணை ஜனாதிபதியின் திருப்பூர் விஜயம்: சில கேள்விகள், சில பதில்கள்
துணை ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் முதல்முறையாக, சொந்த மண்ணான திருப்பூருக்கு நவ. 29இல் வருகை புரிந்தார் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன். அவருக்கு இனிய பாராட்டு விழா நடைபெற்றது. அது தொடர்பான சில கேள்விகளுக்கான பதில்கள் இங்கே…
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தேவையே!
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை தமிழ்நாட்டில் நடத்தத் தொடங்கி இருக்கிறது. இதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆயினும் இது காலத்தின் தேவையாக உள்ளது. இது தொடர்பான கட்டுரைகள் நமது தளத்தில் வெளியாகும். இது கட்டுரை- 1; பத்திரிகையாளர் திரு. துக்ளக் சத்யாவின் முகநூல் பதிவு நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது...
மோடியின் புதிய இந்தியா: விவேகமான அயலுறவுக் கொள்கை
ஓரத்தில் நின்று கொண்டிருந்த இந்தியா அவர் தலைமையில் முக்கிய உலக ஆட்டக்காரராக மாறியது. கடினமான உலக சவால்களையும் ஆதிக்க வல்லரசுகளின் அழுத்தத்தையும் எதிர்கொண்டது மட்டுமன்றி, இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை விவேகத்துடன் கூடிய சுதந்திரமான (Strategic Autonomy) அயலுறவுக் கொள்கையால் சிறப்பாக வழி நடத்துகிறார்.
துணை ஜனாதிபதியாகும் தமிழர்!
நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன், ஒரு தமிழராக நம் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். இதுவரை இப்பொறுப்பில் இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவால் பதவி விலகியதால், வரும் செப். 9ஆம் தேதி துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.பி.ஆர். மிகப் பெரும்பான்மை வலுவுடன் வென்றிருக்கிறார்.
வாழைப்பழக் குடியரசாகி வரும் அமெரிக்கா
உலகில் கம்யூனிசம் விழுந்துவிட்டது. அதன் மறுபக்கமாக இருக்கும் முதலாளித்துவமும் வீழ்வது தவிர்க்க முடியாதது. அந்த வீழ்ச்சியை ட்ரம்ப் துரிதப்படுத்தி வருகிறார் என்று பொருளாதார நோக்கர்கள் கருதுகிறார்கள் . போகப் போக அது உறுதியாகத் தெரிய வரும்.
இந்தியா ‘வளர்ந்த’ பொருளாதாரம் தான்!
மிக விரைவில் உலகின் 3ஆவது மிகப் பெரிய பொருளாதார வல்லரசு நாடாக உருவெடுக்கப் போகும் இந்தியாவை, ‘இறந்த பொருளாதாரம்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சிப்பதை வயிற்றெரிச்சல் என ஒதுக்கி விடலாம். ஆனால், பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அவரை வழிமொழிவதையும், உண்மை எனப் பாராட்டுவதையும், என்னவென்று சொல்ல?
புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழக வாக்காளர்கள் ஆகலாமா?
தமிழக வாக்காளர் பட்டியலில் ஆறு லட்சம் பிகார் தொழிலாளர்களை இணைக்க தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் முயற்சி நடப்பதாக சில அதி மேதாவிகள் புகார் கூறி வருகின்றனர். இவ்விஷயத்தில் உண்மை என்ன என்று பார்க்கலாமா?
அம்பேத்கரும் ஈவெராவும்
சட்ட மேதை அம்பேத்கரையும் குதர்க்கவாதி ஈவெராவையும் ஒப்பிடுவதே தவறு தான். ஆனால், சிலருக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, இந்த ஆய்வை மேற்கொள்கிறார் இந்து மக்களி கட்சியின் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத். இக்கட்டுரை தினமணியில் வெளியானது, நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது…