ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு, அதன் அகில பாரதத் தலைவர் திரு. மோகன் பாகவத், புதுதில்லி விஞ்ஞான் பவனில் கடந்த ஆக. 26, 27, 28 தேதிகளில் பலதுறை வல்லுநர்கள் முன்பு உரை நிகழ்த்தினார். அதுகுறித்து, எழுத்தாளர் திரு. இந்தோல் சென் குப்தா எழுதியுள்ள கட்டுரை இது...
Day: September 9, 2025
குறிஞ்சி மலர் – 17
தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான, தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கிய இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 17.