தேசிய சிந்தனையுடன் கூடிய நூல்களை வெளியிட்டு வரும் விஜயபாரதம் பிரசுரத்தின் இரண்டாம் ஆண்டு விழா சென்னையில் ஏப். 13-ஆம் தேதி மாலை நடைபெற்றது. சென்னை, நாரதகான சபாவின் சிற்றரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், உவேசா, பாரதி விருதுகள் நால்வருக்கு வழங்கப்பட்டன. அந்த விழாவின் செய்தித் தொகுப்பு இங்கே...
Month: April 2025
அண்ணலை அறியும் வழி!
சட்டமேதையும், அரசியல் சாசனச் சிற்பியுமான டாக்டர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி, இக்கவிதை இங்கு வெளியாகிறது...
நரனே! நாவை அடக்கு – 2
அண்மையில் தமிழக அமைச்சர் ஒருவர் நாத்திக இயக்கம் ஒன்றின் கூட்டமொன்றில் அநாகரிகமாகவும், சைவ, வைணவ சின்னங்களை கேவலப்படுத்தும் விதமாகவும் பேசியிருந்தார். அவருக்கு நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன் அளிக்கும் சாட்டையடி இது…
உருவகங்களின் ஊர்வலம் – 77
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #77...
மாநில ஆளுநரின் அதிகாரம் என்ன? உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு
மாநில ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு எதிராகத் தீர்ப்பளித்திருப்பது நாடு முழுவதும் பலத்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, நமது வாசகர்கள் அறிவதற்காக, இது தொடர்பான செய்திகளும், இரு விமர்சனங்களும் (திருவாளர்கள் பா.பிரபாகரன், துக்ளக் சத்யா) இங்கே அளிக்கப்பட்டுள்ளன…
பெயர் விளங்கப் பேசும் தெய்வம்
சங்கரகோவிலில் உள்ள வேலப்ப தேசிகர் ஜீவ சமாதி குறித்த அரிய கட்டுரை இது...
உருவகங்களின் ஊர்வலம் -76
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #76...
மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி! வக்பு சட்டம் திருத்தப்பட்டது!
வக்பு சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுப் பெரும்பான்மையுடன் நிறைவேறியதை அடுத்து, விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்மூலமாக, வக்பு சொத்து என்ற பெயரில் நடந்துவந்த மோசடிகளுக்கு தற்போதைய மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
உருவகங்களின் ஊர்வலம் – 75
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #75...
ராம சரிதமும் தமிழ்ச்சுவையும்
தமிழின் சிறப்புக்கு சிகரமான கம்ப ராமாயணத்தில் இரு திவலைகளை எடுத்து முகநூலில் விதந்தோதுகின்றனர், திருவாளர்கள் பெங்களூர் ச.சண்முகநாதனும், சேலம் முரளி சீதாராமனும். நீங்களும் இந்தத் தமிழ்ச் சுவையில் திளையுங்கள். அனைவருக்கும் ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்!
உருவகங்களின் ஊர்வலம் – 74
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #74...
பிராட்டியைப் போற்றும் பிள்ளைத்தமிழ்
சிற்றிலக்கியங்களுள் ஒன்றான ‘கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ்’ நூல் குறித்த விரிவான கட்டுரை இது. வழக்கம்போல இலக்கியச் செறிவுடன் இதனை அளித்திருக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...
உருவகங்களின் ஊர்வலம் – 73
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #73...
திப்பு சுல்தான்: ஒரு திகில் கதை
கொடூரமான ரத்தக்கறை படிந்த வரலாற்றுக்கு உரியவரான திப்பு சுல்தான் ஒரு மனிதநேயப் புனிதர் போல இடதுசாரி ஆய்வாளர்களால் கொண்டாடப்படுகிறார். அவர்களின் சதிகளை தனது காத்திரமான ஆய்வுகள் மூலம் பொடிப்பொடி ஆக்கியவர் திரு. விக்ரம் சம்பத். அவரைப் பற்றிய கட்டுரை இது….
நூற்றாண்டு காணும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்
நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த அதன் தேசிய பொதுச்செயலாளர் திரு. தத்தாத்ரேய ஹோஸபலே எழுதி, யுகாதியன்று நாடு முழுவதும் பத்திரிகைகளில் வெளியான கட்டுரை இது…