பாரதி தரிசனம்

மகாகவி பாரதி குறித்த தரிசனமாக கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய மூன்று வடிவங்களில் எழுத்தாளர் திரு. பத்மன் எழுதியவை இங்கே பதிவாகின்றன. இவை விஜயபாரதம் பிரசுரத்தின் 2024 ஆண்டுவிழா மலரில் இடம் பெற்றுள்ளன...

புத்தாண்டு வாழ்த்து

சமய விற்பன்னரும் தமிழறிஞருமான ‘கம்பவாரிதி’ திரு. இலங்கை ஜெயராஜ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள புத்தாண்டு வாழ்த்துப்பா இருந்து நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது.

அறிவுப்பயணம் தொடர்கிறது…

‘விஜயபாரதம் பிரசுரம்’ வரும் புத்தாண்டன்று சென்னையில் இன்று (14.04.2024) நடத்தவுள்ள ஆண்டுவிழா- பாரதி விருது வழங்கும் விழாவில் ஆண்டு விழா மலர் வெளியிடப்பட உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் எழுதிய கட்டுரை இது...

பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை

சந்தனம் தன்னைத் தேய்த்து நறுமணம் வழங்குவது போன்றது சகோதரி நிவேதிதையின் தியாக வாழ்க்கை. பெயருக்கு ஏற்றபடியே, பாரதத்தின் எழுச்சிக்காக அவர் நிவேதனமானார். இன்று நாடு நாடுவதும் நிவேதிதை போன்ற இளம் பெண் சிங்கங்களையே!

சொக்கநாதரின் தமிழ் விளையாடல்

தமிழ்ப் புலவர்கள் என்றால் சண்டையும் சச்சரவும் சகஜமான விஷயமாயிற்றே! அதுபோல் ஒருமுறை சங்கப் புலவர்கள் இடையே யாருக்குப் புலமை அதிகம்? என்று சண்டை மூண்டபோது, அதனைக் களைந்து, சிறந்த புலவர்கள் யார்? என்பதை நிலைநாட்டி, அவர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்திய திருவிளையாடலும் சுவையானதே.

இரு எழுத்தாளர்களுக்கு பாரதி விருது

பொருள் புதிது தளத்தின் தோழமை அமைப்பான ‘விஜயபாரதம் பிரசுரம்’ நிறுவனம், இந்த ஆண்டுமுதல் பாரதி விருதுகளை எழுத்தாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. நமது தளத்தின் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்கள் திரு. நா.அனந்தபத்மநாபன் (பத்மன்), திரு. செ.அருட்செல்வப்பேரரசன் ஆகியோர் முறையே இந்த ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!

ஒருபொருட் பன்மொழியும் சோறும்

திருமண விருந்து பந்திகளிலும் உணவகங்களிலும், மிகவும் சாதாரணமாக “ஒயிட் ரைஸ் கொண்டாருங்கள்” என்ற சொல்லாடலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதென்ன ஒயிட் ரைஸ்? வெள்ளை அரிசி? வேகவைக்கப்பட்ட அரிசியைத் தான் நாம் நாகரிகமாக (?) குறிப்பிடுகிறோம். உண்மையில் இதற்கு அழகான தமிழ்ப் பெயர் இருக்கிறது.

370ஆவது பிரிவு நீக்கமும் அதன் பயன்களும்…

எல்லாவற்றுக்கும் மேலாக, ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவும் ஸ்ரீநகரில் திறந்த வண்டியில் ஊர்வலமாக வந்ததுடன்,  பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ச்சியுடன் விளையாடிய காட்சியை நாடே கண்டது. இது காங்கிரஸ் ஆட்சியில் கூட நடக்காத  விஷயம்.

இனவாதச் சாக்கடையில் உழலும் கம்யூனிஸ்டுகள்

கம்யூனிஸ்டுகள் குறுங்குழு இனவாதச் சாக்கடையில் உழலும் அவலம், தமிழ்நாட்டில் மட்டுமே நடப்பது. இது மார்க்ஸையும் லெனினையும் அவமானம் செய்வது. அறிவுள்ள கம்யூனிஸ்டுகள் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.

ஈ.வெ.ரா. குறித்த நேருவின் கடிதம்

“ஈ.வெ.ரா.வை பைத்தியகார விடுதியில் வைத்து (மனநல மருத்துவமனை) சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்” என்று முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவே அன்றைய தமிழக முதல்வர் காமராஜருக்கு கடிதம் எழுதி இருப்பதை இன்றைய காங்கிரஸ், கம்யூனிஸ்டு தலைவர்கள் அறிந்துள்ளனரா என்பதும் சந்தேகமே. அவர்கள் (இந்தியா கூட்டணிக் கட்சிகள்) அறிவதற்காகவே, முதல் பிரதமர் திரு. நேருவின் கடிதம் இங்கு பதிவிடப்படுகிறது....

ஆன்மிகத்தில் தோய்ந்த மகான் வ.வே.சு. ஐயர்!

தமிழகம் மறக்கக் கூடாத புரட்சியாளர் வ.வே.சு. ஐயர். அவரைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் முகநூலில் எழுதிய பதிவு இங்கே மீள்பதிவாகிறது.

கிழக்கிலிருந்து மீண்டும் ஒரு ஒளிக்கீற்று

விவேகானந்தம்150.காம் இணையதளத்தில் திரு. ம.கொ.சி.ராஜேந்திரன் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது....

தம்பி நான் ஏது செய்வேனடா?

பாரதிக்காக வாழ்ந்த மூவரில் தலைமகனாகக் கருதப்படுபவர் பரலி சு.நெல்லையப்பர். பாரதி பாடல்களின் நுட்பத்தை அறிந்த காரணத்தால் இந்திய மக்களிடையே பல்வேறு பத்திரிகைகள் மூலம் சுதந்திர உணர்ச்சிகளைப் பரப்பியவர் நெல்லையப்பர்.

சிந்திக்கச் சொன்னாரா?

சொந்தப் புத்தி  உள்ள எவனாவது தான் வளர்த்த குழந்தையை - அதுவும் சொத்தைப் பாதுகாக்க - கல்யாணம் செய்து கொள்வானா? சொந்தப் புத்தி உள்ளவன் எவனாவது அடுத்தவன் அணியும் பூணூலை கிலோக் கணக்கில் அறுக்கச்சொல்வானா? 

கல்வி :இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு…

அரசுப் பள்ளி ஆசிரியரும் எழுத்தாளருமான திரு. ஆதலையூர் த.சூரியகுமார் சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதியுள்ள கட்டுரை இது...