பத்திரிகையாளர் திரு. எல்.முருகராஜ், சுவாமி விவேகானந்தர் குறித்து 2014-இல் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது.
Tag: விவேக மலர்
9/11-க்கு முன்பே 9/11 இருந்தது!
சுவாமி விவேகானந்தர் குறித்த பத்திரிகையாளர் திரு. டி.ஐ.அரவிந்தனின் கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது...
வெற்றிகரமான வாழ்க்கைக்கு விவேக வழி!
ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் விவாதம் செய்து தம் கருத்துக்களை நிறுவுவதில் அவர் கைதேர்ந்தவர். அவர் ஆன்மிகவாதி மட்டுமல்ல. மிகச் சிறந்த உளவியல் நிபுணரும் கூட.
ராமானுஜரின் காலடிச்சுவட்டில் சுவாமி விவேகானந்தர்
தாழ்த்தப்பட்ட ஈழவா சமுதாயத்திற்கு ஆன்மிக அடிப்படையில் தன்னம்பிக்கை ஊட்டி நம்பூதிரிகளுக்கு இணையாக உயர்த்தினார் நாராயண குரு. அவர்களின் உள்ளத்தில் மேல் ஜாதியினரின் மேல் வெறுப்பு என்னும் விஷச்செடியை வளர்க்கவில்லை. தன்னம்பிக்கை என்னும் உணர்வை ஊட்டி, உற்சாகப்படுத்தி உயர்த்தினார் நாராயணகுரு. இந்தப் பெரியவரின் வருகையையை முன்னமே யூகித்தவர் விவேகானந்தர்தான்.
ஜே.டி.சாலிங்கர், லியோ டால்ஸ்டாய் மற்றும் சுவாமிஜி
தில்லியில் பணியாற்றும் பத்திரிகையாளர் திரு. சௌமிக், சுவாமி விவேகானந்தரின் வெளிநாட்டு அன்பர்கள் குறித்து 2013-இல் எழுதிய கட்டுரை இது...
பாரதியாரும் விவேகாநந்தரும்
புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்துத் தமிழ் மொழியைப் புகழில் ஏற்றி வைத்த கவியரசர் பாரதியார்; பாரதத் திருநாட்டின் பழம்பெரும் புகழை, அதன் பெருமையைப் பாரெல்லாம் பரவச் செய்த வீரத் துறவி விவேகாநந்தர். இவ்விருவரையும் பற்றி ‘ஓம் சக்தி’ மாத இதழில் பேராசிரியர் திரு. இரா.மோகன் எழுதிய கட்டுரை இது...
தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட துறவி
ஆங்கில நாளிதழான ‘தி பயனீர்’ 10.02.2013 தேதியிட்ட இதழில் பத்திரிகையாளர் திரு. உத்பல்குமார் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது.
தமிழகத்தின் விவேகானந்தர்
திருவேடகம், விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரான பேரா. இளங்கோ ராமானுஜம், சுவாமி சித்பவானந்தரின் வழியில் ஆன்மிக சிந்தனைகளைப் பரப்பி வருபவர். அன்னாரது இனிய ஒப்பீட்டுக் கட்டுரை இது…
பாரதத்தின் பெருமை: பாருக்கே அணிகலன்!
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125-ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி, தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் எழுதிய இனிய கட்டுரை இது…
புதுமைக்குப் பொலிவு கூட்டியவர் விவேகானந்தர்
பேராசிரியர் திரு. வ.தங்கவேல், திருவேடகம், விவேகானந்தா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; பெங்களூருவில் வசிக்கிறார்; சுவாமி விவேகானந்தர் குறித்த நாடகங்களை எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
வீரத்துறவி விவேகானந்தரும் மகாகவி பாரதியாரும்
திருவாரூர் திரு. இரெ. சண்முகவடிவேல், தமிழ்ப் புலவர்; தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; பட்டிமண்டபங்களில் தமிழ் வளர்க்கும் இலக்கிய சொற்பொழிவாளர்; ‘தமிழகம் அறிந்த சான்றோர்’, ‘திருக்குறள் கதையமுதம்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது இனிய கட்டுரை இங்கே…
வீரத்துறவி விவேகானந்தர்
சென்னை, விவேகானந்தர் இல்லத்தில் 2013, பிப்ரவரி மாதம் நடைபெற்ற விவேகானந்த நவராத்திரி விழாவில் மூத்த பத்திரிகையாளர் திரு. மாலன் ஆற்றிய உரையின் சுருக்கம் இது.
பாரதியும் விவேகானந்தரும் தீர்க்கதரிசிகள்
சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஓராண்டு ரத யாத்திரையின் நிறைவு விழா, கோவை பெரியநாயக்கன்பாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயத்தில் 12, ஜனவரி 2014 22 அன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மறைந்த நடிகர் விவேக் (1961- 2021) பேசியதன் சுருக்கம் இது…
தன்னிறைவான, அனைவருக்குமான இந்தியாவை அமைப்போம்!
‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற முழக்கத்துடன், நாட்டின் தர்மம் காக்கும் பணியில் அயராது பாடுபட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125-ஆம் ஆண்டு விழா, கடந்த 2023, ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னையில் எளிமையாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினராக நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று, சிறப்புரையாற்றினார். சென்னை கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமரின் உரை எழுச்சியூட்டுவதாக அமைந்திருந்தது. அந்த அற்புதமான உரையின் தமிழாக்கம் இங்கே…
விவேகானந்தர் கனவு கண்ட புதுமைப் பெண்!
பெண்மையை தெய்வீகத்துக்கு ஒப்பிட்டால், அதை இயற்கையோடும் ஒப்பிடலாம். தவறில்லை. இயற்கையின் சுழற்சியை வலுக்கட்டாயமாக சிதைப்பதால், இயற்கையே சிதைந்து சின்னாபின்னமாவதைப் போல, பல்வேறு காரணங்களினால் பெண்மை அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டு, சிதைக்கப்படும் போது பெண்மை வெடித்துச் சிதறுவதையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.