ஒற்றுமைக்கான நிகழ்ச்சி நிரல் (நேர்காணல்)

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கி இந்த விஜயதசமியுடன் 99 ஆண்டுகள் நிறைவடைந்து நூற்றாண்டு ஆரம்பமாகிறது. இந்த நாட்டின் சமூக, அரசியல் வாழ்வில் பெரும் மாற்றம் நிகழ்த்திய அமைப்பு என்ற அடிப்படையில், விஜயதசமியை ஒட்டி,  அதன் தேசிய துணை பொதுச் செயலாளர் (சஹ சர் கார்யவாஹ்) பொறுப்பில் இருக்கும் திரு. கிருஷ்ண கோபால் அவர்களின் நேர்காணல் இங்கே அளிக்கப்படுகிறது.

காஷ்மீரில் ஒழியுமா பயங்கரவாதம்?

இன்னும் சில தினங்களில் (அக். 8) யூனியன் பிரதேசமாக உள்ள ஜம்மு- காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இத்தருணத்தில், ஜம்மு காஷ்மீரில் கடந்த ஐந்தாண்டுகளில் நடந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்கிறது, திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதியுள்ள இந்தக் கட்டுரை….

வங்கத்தின் குரல்கள்

அண்டைநாடான பங்களாதேஷில் அரசியல் நிலையற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறை வடிவெடுத்ததால் அவர் இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். அங்கு ஆட்சி மாற்றம் ராணுவ உதவியுடன் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அங்குள்ள ஹிந்து மக்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வேட்டையாடி வருகின்றனர். இதுதொடர்பாக தமது வேதனையைப் பதிவு செய்யும் இரு முகநூல் பதிவுகள் இங்கே தொகுக்கப்படுகின்றன...