திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 10

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -10)

 திருப்பரங்குன்றம்: தன்னையே எரித்துக் கொண்டார் பூர்ணசந்திரன்!

திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மறுத்த தமிழக அரசைக் கண்டித்து, தீக்குளித்து தன்னையே மாய்த்துக் கொண்டிருக்கிறார் பூர்ணசந்திரன் என்ற இளைஞர். தமிழகத்தையே உலுக்கியுள்ள - ஆனால் மரத்துப் போன தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கும் -  இந்தக் கொடிய பலிதானம் குறித்த செய்தி…

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 9

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -9)

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 8

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -8)

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 7

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -7)

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 6

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -6)

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 5

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -5)

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 4

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -4)

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 3

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -3)

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 2

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -2)

திருப்பரங்குன்றம்: சில குமுறல்கள்

திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் பக்தர்களின் கோரிக்கையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்துமாறு தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற உத்தரவுகளை, தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் அப்பட்டமாக மீறியுள்ளன. அராஜகமான செயல்பாட்டின் மூலமாக திமுக அரசு தான் என்றும் இந்துக்களுக்கு விரோதி என்பதை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சில கண்டனங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்...

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 1

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -1)

திருப்பரங்குன்றம்: வெற்றி வரலாறு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச.3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை  டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. அதனை எதிர்த்து மாநில அரசு செய்த மேல் முறையீட்டையும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து விட்டது. எனவே திருப்பரங்குன்றம் மலையுச்சியில் கார்த்திகை தீபத்தை இன்று கோயில் நிர்வாகம் ஏற்றியாக வேண்டும். இந்து மக்களின் தொடர் போராட்டம் வெல்லும் இந்த இனிய தருணத்தில், இதுதொடர்பாக நமது தளத்தில் வெளியான முருக பக்தர்கள் மாநாடு, நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்த பிற பதிவுகளையும், திருப்பரங்குன்றம் திருக்கோயில் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. கா.குற்றாலநாதன் எழுதியுள்ள நூலையும் இங்கே தொகுத்துள்ளோம்.

கலியுக தேதியிட்ட கல்வெட்டுகள்: நூல் வெளியீட்டு விழா

வரலாற்று ஆசிரியரும், கல்வெட்டு நிபுணருமான டாக்டர் எம்.எல்.ராஜா எழுதிய, 'கலியுக தேதியிட்ட கல்வெட்டுகள்' என்ற ஆங்கில நூலின் வெளியீட்டு விழா, சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நவ. 25 ஆம் தேதி நடந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி நூலை வெளியிட்டார். அதுகுறித்த செய்தி இது…

ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு யாரும் காலக்கெடு விதிக்க முடியாது

'சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வழக்கில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது (நாள்: 20.11.2025); அதே சமயம், 'மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் நீண்ட காலம் கிடப்பில் போடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது' என தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான ஓர் ஆவணத் தொகுப்பு….