தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் செண்பகவல்லி அணை உடைந்து கிடக்கிறது. இரு மாநில சர்ர்ச்சையில் சிக்கியுள்ள இந்தத் தடுப்பணையை அரசு சீர் செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நமது தளம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த விஷயத்தில் மேலும் சில தகவல்களை இக்கட்டுரை தருகிறது... இது மூன்றாம் பகுதி...
Month: September 2025
குறிஞ்சி மலர்- 26
தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கிய இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 26.
நம்காலத்து கர்மயோகி நரேந்திர மோடி
பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 75ஆவது பிறந்தநாளை (செப். 17) ஒட்டி, மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் எழுதியுள்ள வாழ்த்து மடல் இது.
குறிஞ்சி மலர் – 25
தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கிய இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 25
குறிஞ்சி மலர் – 24
தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கிய இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 24
குறிஞ்சி மலர் – 23
தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கிய இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 23.
குறிஞ்சி மலர் – 22
தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கிய இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 22.
கர்மயோகி பாரதி
மகாகவி பாரதியைப் பற்றி எழுதுவதே ஒரு ஆனந்தம். அவரது படைப்புகளை மீண்டும் மீண்டும் படிப்பதும் அவற்றைப் பற்றி பிரலாபிப்பதும் அதைவிட ஆனந்தம். இதோ இங்கு மீண்டும் ஒரு ஆனந்தக் குளியல்... நடத்துபவர்: மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன்....
குறிஞ்சி மலர் – 21
தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கிய இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 21.
பாரதி புலவன் மட்டுமல்ல
மகாகவி பாரதியின் நினைவுதின (செப். 11) பதிவு இது.
குறிஞ்சி மலர் – 20
தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கிய இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 20
குறிஞ்சி மலர் – 19
தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கிய இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 19.
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
‘இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்ற வரிகளை மையக்கருத்தாக வைத்து பல அருளாளர்கள் பாடல்கள் பல புனைந்து நம் பரம்பொருளின் திருவடிக்கு சாற்றி மகிழ்ந்துள்ளார்கள். அத்தகைய பாடல்கள் ஒரு சிலவற்றை கோடிட்டுக் காட்டுவதாக இச்சிந்தனை அமைகிறது.
துணை ஜனாதிபதியாகும் தமிழர்!
நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன், ஒரு தமிழராக நம் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். இதுவரை இப்பொறுப்பில் இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவால் பதவி விலகியதால், வரும் செப். 9ஆம் தேதி துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.பி.ஆர். மிகப் பெரும்பான்மை வலுவுடன் வென்றிருக்கிறார்.
குறிஞ்சி மலர் – 18
தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கிய இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 18.