ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்

எப்போதுமே தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றம், இந்து சமய வளர்ச்சி ஆகியவற்றை தம் வாழ்நாள் முழுவதும் குறிக்கோளாகக் கொண்டு அதற்காகச் செயலாற்றிய ஒருவரை சுட்டிக்காட்ட முடியுமென்றால் நாம் சுவாமி சகஜானந்தரை மட்டுமே காட்ட முடியும்.

குறிஞ்சி மலர் – 8

தமிழ்ப் புதின இலக்கியத்தில் தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’, உண்மையிலேயே இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர் தான். 1960-இல் வெளியான இந்தப் புதினம், பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கியது. அந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 8...

குறிஞ்சி மலர் – 7

தமிழ்ப் புதின இலக்கியத்தில் தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’, உண்மையிலேயே இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர் தான். 1960-இல் வெளியான இந்தப் புதினம், பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கியது. அந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 7...

குறிஞ்சி மலர் – 6

தமிழ்ப் புதின இலக்கியத்தில் தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’, உண்மையிலேயே இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர் தான். 1960-இல் வெளியான இந்தப் புதினம், பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கியது. அந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 6...

எத்தனை இராமாயணங்கள்!

ராமாயணம் பாரத மண்ணின் காவியம். ஆதிகவி வால்மீகி இதனை இயற்றியிருந்தாலும், நாட்டின் ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு கவிஞரும் தமது பாணியில் இதனை இயற்றி நமது பண்பாட்டை வளர்த்திருக்கிறார்கள். அதுகுறித்து இங்கே காண்போம்…

குறிஞ்சி மலர் – 5

தமிழ்ப் புதின இலக்கியத்தில் தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’, உண்மையிலேயே இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர் தான். 1960-இல் வெளியான இந்தப் புதினம், பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கியது. அந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 5...

அறம் வெல்ல தாமதமாகிறதே, அது ஏன்?

தர்மம் வெல்ல நீண்ட காலமாகலாம். ஏனெனில் அது கர்மா , காலம், சுதந்திரம், வளர்ச்சி ஆகியவற்றை அனுசரித்தாக வேண்டும். உடனடித் தீர்வு என்பது அதற்குக் கிடையாது … தர்மம் எப்போதும் தோற்பதில்லை. அதன் வலிமை வேகத்தில் இல்லை; உறுதியில் இருக்கிறது. எழும்போது அது நீதியை மட்டும் நிலை நாட்டுவதில்லை. மாறாக சமுதாயத்தின் ஆன்மாவை நிலை நிறுத்துகிறது....

குறிஞ்சி மலர் – 4

தமிழ்ப் புதின இலக்கியத்தில் தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’, உண்மையிலேயே இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர் தான். 1960-இல் வெளியான இந்தப் புதினம், பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கியது. அந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்-4...

குறிஞ்சி மலர் – 3

தமிழ்ப் புதின இலக்கியத்தில் தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’, உண்மையிலேயே இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர் தான். 1960-இல் வெளியான இந்தப் புதினம், பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கியது. அந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்-3...

குறிஞ்சி மலர் – 2

தமிழ்ப் புதின இலக்கியத்தில் தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’, உண்மையிலேயே இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர் தான். 1960-இல் வெளியான இந்தப் புதினம், பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கியது. அந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்-2...

குறிஞ்சி மலர் – 1

தமிழ்ப் புதின இலக்கியத்தில் தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’, உண்மையிலேயே இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர் தான். 1960-இல் வெளியான இந்தப் புதினம், பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கியது. அந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 1...

குறிஞ்சி மலர்- சிறப்புரையும் முன்னுரையும்

தமிழ்ப் புதின இலக்கியத்தில் தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’, உண்மையிலேயே இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர் தான். 1960-இல் வெளியான இந்தப் புதினம், பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கியது. அந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. அதற்கு மு.வ. எழுதிய சிறப்புரையையும், நா.பா. எழுதிய முன்னுரையையும் இன்று நீங்கள் படிக்கிறீர்கள். புதினத்தையும் வரும் நாட்களில் தொடர்ந்து படிக்கப் போகிறீர்கள்...

சீதையைப் பிரிந்த ராமன், தன்நிலை மறந்தானா?

கம்பன் விழாவில் ஒரு வம்பன் பேசிய பேச்சுக்கு உணர்வாளர்கள் பலரும் தங்களுக்கு உகந்த வகையில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதோ, எழுத்தாளர் திரு. ஆமருவி தேவநாதன் அவர்களின் தெளிவான விளக்கம்…

கம்பன் பிறந்த தமிழ்நாடா இது?

எனது கவலை ‘நானும் கூட’ பெருமைக்குரிய கவிஞரின் பண்பாடு பற்றியதல்ல. நமது பண்பாட்டின் மீது நடத்தப்பட்டிருக்கும் மிகக் கொடிய தாக்குதல் இதுவென்று தெரிந்தும் மௌனமாகக் கடந்து போகும் தமிழறிஞர்கள், கம்பனின் அன்பர்களின் இயலாமை தான் என்னை வேதனை கொள்ளச் செய்கிறது.

ராமாயணமும் தமிழகமும் 

ராமாயணத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு,  ராமபிரான் வாழ்ந்த காலத்தில்  இருந்து இன்று வரை உண்டு. இனியும் அது தொடரும்.  இதனை  அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இச்சிறிய சிந்தனை தொடர்கிறது.