நூற்பணி செய்வோம் வாரீர்! 

நமது பகுதியில் உள்ள திருக்கோயில்களின் தலபுராணங்கள், இலக்கியங்களை மீட்டு பத்திரப்படுத்தும் பணி அவசியம் என்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்....

பாரதியின் இறுதிப் பேருரை

மகாகவி பாரதியின் இறுதிப் பேருரை நிகழ்ந்த இடம், ஈரோடு. அதுகுறித்து ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனர் திரு. த.ஸ்டாலின் குணசேகரன் ’தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

சங்கர மடத்தின் இளைய பீடாதிபதிக்கு வாழ்த்துகள்!

அக்‌ஷய திருதியை நாளன்று (ஏப்ரல் 30) காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்றிருக்கிறார். தமிழகத்தில் வழக்கம்போல சில தற்குறிகள் இந்நிகழ்வை விமர்சித்திருக்கின்றனர். அவர்களுக்கு முகநூலில் ஆன்மிக அன்பர்கள் மூவர் அளித்த பதிலடி சாலப் பொருத்தம்., அவை இங்கே நினைவுப் பதிவுகளாக…

காங்கிரஸின் கபடமும் சிங்கத்தின் சிலிர்ப்பும்

சேத்தூர் சங்கரன் நாயர்- இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட மற்றொரு பெயர். அவரைப் பற்றிய சிறு அறிமுகம் இங்கே...

கம்யூனிஸ்டுகளின் கோர முகங்கள்

கம்யூனிஸ்டுகளைப் பற்றிய மிகவும் நுட்பமான அவதானிப்பு - திரு. பி.ஆர்.மகாதேவனின் அரசியல் ஞானத்தின் வெளிப்பாடு. படியுங்கள்… முற்போக்கு கோரமுகங்களின் முகமூடிகளைக் கிழியுங்கள்!

நாவாய்- புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்!

சுதந்திர வேள்வியில் தமிழகத்தின் ஆன்மாவாகச் சுடர்விட்ட தியாகதீபம் வ.உ.சி. அவர்கள். அவரைப் பற்றிய வரலாற்றுத் திரைப்படத்தை (நாவாய்) தோழர் திரு. பார்கவன் சோழன் இயக்கி, உருவாக்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு ‘பொருள் புதிது’ இணையதளத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! அவரது முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 3

காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான மேலும் சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…