திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில், ஹிந்துக்களின் உரிமையை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறது, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு. அதுதொடர்பான எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் சிலரின் முகநூல் பதிவுகள்…
Tag: முரளி சீதாராமன்
நீதிக் கட்சி திமுகவின் தாய் அமைப்பா?
அண்மையில் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின், “நீதிக்கட்சி திமுகவின் தாய் அமைப்பு” என்று பேசி இருக்கிறார். அவருக்காகவே, இந்தக் கேள்விக் கட்டுரையை எழுதி இருக்கிறார் திரு. முரளி சீதாராமன்.
சமஸ்கிருதம் செத்துப் போன மொழியா?
துணை முதல்வர் உதயநிதி, ஒரு நிகழ்ச்சியில், சமஸ்கிருதம் செத்த மொழி என்று போக்கிற போக்கில் பேசி இருக்கிறார். அவருக்கான பதிலடியை மிகவும் நாகரிகமாக (இதுவும் சமஸ்கிருதச் சொல் தான்) அளித்திருக்கிறார் திரு. முரளி சீதாராமன்...
வந்தே மாதரமும் ஜெயகாந்தனும்
“…இந்த நாட்டின் விடுதலைக்காக குரல் கொடுத்த முதல் புரட்சிக்காரன் - கதர்ச் சட்டைக்காரனுமல்ல, சிவப்புச் சட்டைக்காரனுமல்ல - காவிச் சட்டைக்காரன்தான் என்பதை கருப்புச் சட்டைக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!” - இது ஜெயகாந்தன் பேசியது...
ஆர்.எஸ்.எஸ்.: ஓர் எளிய அறிமுகம்
ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் இன்று நூற்றாண்டு காண்கிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்று, அறிவிலிகளுக்கும் புரியும் வகையில் பாடம் நடத்துகிறார் திரு. முரளி சீதாராமன்….
புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழக வாக்காளர்கள் ஆகலாமா?
தமிழக வாக்காளர் பட்டியலில் ஆறு லட்சம் பிகார் தொழிலாளர்களை இணைக்க தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் முயற்சி நடப்பதாக சில அதி மேதாவிகள் புகார் கூறி வருகின்றனர். இவ்விஷயத்தில் உண்மை என்ன என்று பார்க்கலாமா?
இடதுசாரி நரிகளின் அமைதி ஓலம் – 3
வெறுப்பையே மூலதனமாகக் கொண்ட பாகிஸ்தான் மீது பாரத ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ அந்நாட்டைப் பந்தாடிவிட்டது. இந்நிலையில் நமது ராணுவத்தினரின் தியாகத்தையும் அரசின் உறுதியையும் கொச்சைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இடதுசாரி கருத்தியல் சார்ந்த சிலர், எழுத்தாளர்கள் என்ற போர்வையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கழிசடைக் கும்பலைக் கண்டிக்கும் நேர்மையாளர்களின் முகநூல் பதிவுகள் தொகுக்கப்பட்டு, நமது தளத்தில் பதிவாகின்றன… இது மூன்றாம் பகுதி…
சங்கர மடத்தின் இளைய பீடாதிபதிக்கு வாழ்த்துகள்!
அக்ஷய திருதியை நாளன்று (ஏப்ரல் 30) காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்றிருக்கிறார். தமிழகத்தில் வழக்கம்போல சில தற்குறிகள் இந்நிகழ்வை விமர்சித்திருக்கின்றனர். அவர்களுக்கு முகநூலில் ஆன்மிக அன்பர்கள் மூவர் அளித்த பதிலடி சாலப் பொருத்தம்., அவை இங்கே நினைவுப் பதிவுகளாக…
பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 1
காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…
மாநில சுயாட்சியும் திமுகவும்
திமுக அரசின் ‘மாநில சுயாட்சி தீர்மானம்’ குறித்து சரித்திரப் பின்னணியுடன் பகடி செய்கிறார் திரு. முரளி சீதாராமன்…
ராம சரிதமும் தமிழ்ச்சுவையும்
தமிழின் சிறப்புக்கு சிகரமான கம்ப ராமாயணத்தில் இரு திவலைகளை எடுத்து முகநூலில் விதந்தோதுகின்றனர், திருவாளர்கள் பெங்களூர் ச.சண்முகநாதனும், சேலம் முரளி சீதாராமனும். நீங்களும் இந்தத் தமிழ்ச் சுவையில் திளையுங்கள். அனைவருக்கும் ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்!
வழிபாட்டில் குழப்பம் விளைவிக்கும் வீணர்கள்
தமிழகத்தில் ஹிந்துகக்ளைப் பிளவுபடுத்த பலவிதமான உபாயங்கள் நாத்திகக் கூட்டத்தால் முன்வைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, வழிபாட்டில் ஜாதி அரசியலை நுழைத்து குழப்பம் விளைவிப்பது. அது தொடர்பாக விழிப்பூட்டும் பதிவு இது…
கண்டனத்துக்குரிய ஞான வக்ரம்!
டி.எம்.கிருஷ்ணா விவகாரம் இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல ஈவெரா ஆதரவு நிலைப்பாட்டுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது ஒன்றே போதுமே, டி.எம்.கிருஷ்ணாவின் யோக்கியதைக்கு சான்று வழங்க! இதோ, சேலம் அன்பர் திரு. முரளி சீதாராமனின் விளக்கம்...
அயோத்யா பயணம் – ஓர் இனிய அனுபவம்
சேலத்தில் வசிக்கும் திரு. முரளி சீதாராமன், ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது அயோத்தி பயண அனுபவம் இங்கே பதிவாகிறது...
சர்க்கரை இல்லாத பொங்கலா?
பச்சரிசியை மட்டும் பானையிலிட்டுக் கிண்டினால் பொங்கலாகி விடுமா? சர்க்கரை, பாசிப்பருப்பு, நெய், முந்திரி, திராட்சை, ஏலம் இல்லாமல் பொங்கலா? அப்படித்தான் தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக திராவிட மாடல் ஆட்சியை நடத்துபவரின் ஆதரவாளர்களும், அவரை ஆட்சியில் அமர்த்திய மாற்று மதத்தவர்களும் ஒரு பித்தலாட்டத்தை அரங்கேற்றி வருகிறார்கள். அதாவது தைப் பொங்கல் இந்துக்களின் பண்டிகை அல்லவாம்… தமிழர்களின் பண்டிகையாம்… அதற்காக பொங்கலின் வடிவத்தை மாற்ற - அதன் ஆன்மிக உணர்வையே மழுங்கடிக்க - முயல்கிறார்கள் மடையர்கள். அவர்களுக்கான பதிலே இக் கட்டுரைகள்…