நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த அதன் தேசிய பொதுச்செயலாளர் திரு. தத்தாத்ரேய ஹோஸபலே எழுதி, யுகாதியன்று நாடு முழுவதும் பத்திரிகைகளில் வெளியான கட்டுரை இது…
Tag: ஆர்.எஸ்.எஸ்.
பிரதமரின் நாகபுரி விஜயமும் சில சிந்தனைகளும்…
யுகாதியன்று, பிரதமர் நரேந்திர மோடி நாகபுரி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்குச் சென்றது தொடர்பாக, முகநூலில் பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி எழுதிய பதிவு இங்கு மீள்பதிவாகிறது....
அமுதச் சுவையை அனைவருக்கும் அளிப்போம்!
ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரின் பிறந்த நாள் யுகாதி நன்னாள் (இன்று). இதனையொட்டி, ஆர்.எஸ்.எஸ். (இயக்கம் வேறு- அதன் நிறுவனர் வேறல்ல) குறித்த கவிதை இங்கு பதிவாகிறது....
சமூக மாற்றத்தின் மூலமாக ஸ்வராஜ்ஜியம்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் பிறந்த தினம் யுகாதி நன்னாள். அதனையொட்டி, ‘நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ்.’ அமைப்பின் நிறுவனர் குறித்த கட்டுரை இங்கே வெளியாகிறது....
நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகன் – நூல் அறிமுகம்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஸ்வயம்சேவகர் ஒருவர் எழுதியுள்ள நூல் குறித்த அறிமுகம் இது.
கனலை விதைத்த சூரியன்
தேசியப் பேரியக்கமான ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் இந்த ஆண்டு (2025) தனது நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதனையொட்டி, அதன் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் குறித்த கட்டுரை அவர் பிறந்த தினமான யுகாதி நன்னாளை (மார்ச் 30) முன்னிட்டு இங்கு வெளியாகிறது.
நூற்றாண்டு விழா காணும் ஆா்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா தற்போது உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த கட்டுரைகள் நமது தளத்தில் வெளியாகின்றன. இந்து மக்கள் கட்சியின் நிறுவனரும், மாநிலத் தலைவருமான திரு. அர்ஜுன் சம்பத் ‘தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவு ஆகிறது....
காந்திஜியும் ஆர்எஸ்எஸ்ஸும்
மகாத்மா காந்தி பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவரின் மிக முக்கியமான கட்டுரை இது; ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் மகாத்மா காந்திக்குமான உறவை ஆவண ஆதாரங்களுடன் இக்கட்டுரையில் எழுதியுள்ளார். சங்க வெறுப்புக் கொண்ட ‘மங்கி’ளும், காந்தி வெறுப்புக் கொண்ட ‘சங்கி’களும் படிக்க வேண்டிய கட்டுரை இது...
சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்
‘சமரசதா’ எனப்படும் நல்லிணக்கத்தைப் பொருத்த வரை, வெற்று கோஷங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ். எப்போதும் விலகியே உள்ளது. ‘சமரசதா’ என்பது ஆர்.எஸ்.எஸ். தலைமையின் சிந்தனையில் உருவான ஒரு மௌனப் புரட்சி. இங்கு நாம் நடைமுறையில் மேடையில் பேசும் சமத்துவம் என்பது மேலோட்டமானதாகவும் குறுகிய வாழ்நாள் கொண்டதாகவுமே இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். கூறும் ‘சமரசதா’ எனப்படும் நல்லிணக்கம் மிகவும் ஆழமானது; இது நம் ஒவ்வொருவரின் நடத்தை, உணர்வுகளில் கவனம் செலுத்துகிறது.