பிரிந்த கன்றைப் பார்த்த தாயாருக்கு எவ்வளவு மகிழ்ச்சி வருமோ அவ்வளவு மகிழ்ச்சி, ராமனை மீண்டும் பார்த்ததில். மாயையால் பிரிந்தவர்க்கு, ராமனைப் பார்த்த மாத்திரத்தில் பரப்பிரம்மத்தைக் கண்டது போல இருந்தது.
Author: vamumurali
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
கோவை சிறையில் 'வால்மேடு' பகுதியில் ஒரு வளாகத்தில் திறந்தவெளி சிறைக்கூடங்களில் நாங்கள் அடைக்கப்பட்டோம். உறங்க மட்டுமே சிறை அறைகளை தஞ்சம் புகுவோம். சிறைக்குள் தரக்குறைவான உணவு, சுகாதாரமற்ற சூழல் (கழிப்பறைகளை உபயோகப்படுத்தவே முடியாது), சிறைப்படுத்தப்பட்ட உணர்வு ஆகியவற்றை மீறி, தொண்டர்களின் ஒருங்கிணைந்த பயிற்சி முகாமாக அந்த நாட்கள் மாற்றப்பட்டன. தினமும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், பாடல்கள், அளவளாவல்கள், யோகாசனம், உடற்பயிற்சிகள், சிறைக்குளேயே ஷாகா என்று, சிறை நாட்கள் கழிந்தன.
ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – பதிப்புரையும் முன்னுரையும்
‘கலியுகத்தில் சங்கமே சக்தி’ என்பதையும், ‘ராமபக்தியால் சாதிக்க இயலாதது ஏதுமில்லை’ என்பதையும், நமது நாட்டிற்கு மட்டுமல்லாது உலகிற்கும் உணர்த்தி இருக்கிறது, புண்ணிய பூமியாம் அயோத்தியில், ராம ஜன்மபூமியில் அமைந்திருக்கும் பேராலயம். இனி வரப்போகும் நமது வாரிசுகளுக்கு ஸ்ரீராமனின் வில்லும் சொல்லும் என்றும் காவலாக இருக்கும் என்ற நம்பிக்கையே, இந்நூலை எழுதி முடிக்கும் போது தோன்றியது.
அயோத்தியாயணம் – 9
நம் தலை பட வேண்டும். கூப்பிய கைகள், கண்ணீர் திரையிடும் கண்கள், உணர்ச்சியிழக்கும் கால்கள், இப்படித்தான் இருப்போமா?
ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – 7
அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன... இது நிறைவுப் பகுதி...
மன்னன் எழுதிய மாமன்னனின் கதை
குலசேகர ஆழ்வார் தாம் இயற்றிய பெருமாள் திருமொழியில், 11 பாசுரங்களில் உத்தரகாண்டத்தை உள்ளடக்கிய ராமாயணத்தைக் கூறியுள்ளார். அது பத்தாம் திருமொழியாக உள்ளது. (நாலாயிர திவ்யப் பிரபந்தம்- முதலாயிரம்: 741- 751 / பெருமாள் திருமொழி- 10). இப்பாடல்களில், அயோத்தி மாநகரின் சிறப்பைக் கூறுவதில் தொடங்கி ராம அவதாரம் பூரணம் பெறும்போது அனைவருடனும் வைகுண்டத்துக்கு மீண்டது வரை குலசேகரர் பாடியுள்ளார்.
ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – 6இ
உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன... இது ஆறாம் பகுதியின் தொடர்ச்சி-2...
வடகலை – தென்கலை: வேறுபாடு என்ன?
வழக்கமாக உள்ளது. இந்த மோதலின் பின்னணி என்ன என்று விளக்கும் வகையில்,கோரா தளத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரை, நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது…
ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – 6ஆ
அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன... இது ஆறாம் பகுதியின் தொடர்ச்சி-1...
அயோத்தியாயணம்- 8
ஒரு பெண்மணி 32 வருடங்களாய் மௌன விரதம் இருந்திருக்கிறார், ராமர் கோயில் அமையும் வரை பேசப் போவதில்லை என்று விரதம். எதிர்பார்ப்பு எதுவில்லாமல் ராமன் மீதுள்ள அன்பு மட்டும் மேலோங்கி. ஒரு பக்தர் காலால் நடக்காமல் கைகளாலேயே நடந்து செல்கிறார். இன்னொரு பக்தர் நூற்றுக்கணக்கான கி.மீ. தொலைவுக்கு நடந்தே போகிறார், ‘என் ராமன் மீதுள்ள அன்பினால்’ என்று உள்ளம் பூரிக்கிறார்.
ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – 6அ
அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன... இந்த ஆறாம் பகுதி, ராமர் கோயில் அமையக் காரணமான நன்றிக்குரிய நாயகர்களை நினைவுகூர்கிறது....
முழுமுதலோன்
ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது முன்னுதாரணம். தொண்டர்களை பலி கொடுத்து சுகம் அனுபவிப்பவன் அல்ல, உண்மைத் தலைவன். தொண்டர்களின் துயருக்காகத் தன்னை ஒப்புக்கொடுக்க முன்வருபவனே தலைவன். அந்த வகையில் சிவனே சிறந்த தலைவன். அதனால்தான் அவரை மூவர் முதல்வன் என்று போற்றுகிறார்கள்.
ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – 5
அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன...இது ஐந்தாம் பகுதி...
அயோத்தியாயணம்- 7
அவசரமாகத் திறக்கப்படுகிறது ராமர் கோயில் என்று சிலர் கூனிமொழி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ராமர் கோயில் வரக் கூடாது என்பதுதான் முதல் குறிக்கோள். அது மோடியின் தலைமையில் வரக் கூடாது என்பது அடுத்த குறிக்கோள். போகட்டும். ராமனின் வாழ்வில் அனைத்தும் அவசரமாகத்தான் நிகழ்ந்திருக்கிறது.
ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – 4
அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன...இது நான்காம் பகுதி...