சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலை இந்தியா ஏன் கண்டிக்கவில்லை? இது சரணாகதியா, சாதுர்யமா? அயலுறவுத் துறையில் மிகுந்த அனுபவம் கொண்ட திரு. சசி தரூர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதியுள்ள அற்புதமான கட்டுரை இங்கு நன்றியுடன் தமிழில் வெளியாகிறது...