இந்தியா ‘வளர்ந்த’ பொருளாதாரம் தான்!

மிக விரைவில் உலகின் 3ஆவது மிகப் பெரிய பொருளாதார வல்லரசு நாடாக உருவெடுக்கப் போகும் இந்தியாவை, ‘இறந்த பொருளாதாரம்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சிப்பதை வயிற்றெரிச்சல் என ஒதுக்கி விடலாம். ஆனால், பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அவரை வழிமொழிவதையும், உண்மை எனப் பாராட்டுவதையும்,  என்னவென்று  சொல்ல?

8 வசந்தலு: அழகிய பெண்ணியம்

அழகான கவிதை போன்று அண்மையில் வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம்- 8 வசந்தலு. அதுகுறித்த ஒரு இனிய விமர்சனம் இது...

புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழக வாக்காளர்கள் ஆகலாமா?

தமிழக வாக்காளர் பட்டியலில் ஆறு லட்சம் பிகார் தொழிலாளர்களை இணைக்க தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் முயற்சி நடப்பதாக சில அதி மேதாவிகள் புகார் கூறி வருகின்றனர். இவ்விஷயத்தில் உண்மை என்ன என்று பார்க்கலாமா?

பண்டத்தின் ருசியறியுமோ கிண்டும் அகப்பைகள்?

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து ஒருசிலரால் அவதூறுகள் கற்பிக்கப்படுகின்றன. அரசியல் களத்தில் சிலரின் தூக்கத்தை இவரது தீர்ப்புகள் கெடுத்ததன் விளைவு தான் இது என்பது நீதிமன்றத்தில் நிற்கும் எவருக்கும் தெரியும். ஆனால்,  தன்னைத் தானே விளக்கிக்கொள்ள சட்டத்தில் நீதிபதிக்கு இடமில்லை என்பதாலும், தமிழகத்தில் தீண்டத் தகாத ஜாதியான பிராமணராக அவர் அடையாளப்படுத்தப்படுவதாலும், பொதுத்தளத்தில் அநியாயக் குரல்களே ஆரோகணிக்கின்றன. இத்தருணத்தில் எழுத்தாளர் திரு. சோ.தருமன், கவிஞர் திரு. ரவி.சுப்பிரமணியன் ஆகியோரின் குரல்கள் தமிழர்களின் மனசாட்சியாக ஒலிக்கின்றன. இதோ கவிஞரின் அறச்சீற்றம் மிகுந்த எழுத்தோவியம்…

வருவாள் செண்பகவல்லித் தாய்! (பகுதி- 2)

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் செண்பகவல்லி அணை உடைந்து கிடக்கிறது. இரு மாநில சர்ர்ச்சையில் சிக்கியுள்ள இந்தத் தடுப்பணையை அரசு சீர் செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நமது தளம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த விஷயத்தில் மேலும் சில தகவல்களை இக்கட்டுரை தருகிறது... இது நிறைவுப் பகுதி...

வருவாள் செண்பகவல்லித் தாய்! (பகுதி- 1)

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் செண்பகவல்லி அணை உடைந்து கிடக்கிறது. இரு மாநில சர்ர்ச்சையில் சிக்கியுள்ள இந்தத் தடுப்பணையை அரசு சீர் செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நமது தளம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த விஷயத்தில் மேலும் சில தகவல்களை இக்கட்டுரை தருகிறது... இது முதல் பகுதி...

சில பயணங்கள், சில பதிவுகள்: நூல் அறிமுக விழா

கோவை புத்தகத் திருவிழாவில் படைப்பாளர்கள் சங்கமம் அமைத்திருந்த அரங்கில், திரு. திராவிடமாயை சுப்பு அவர்களின் ‘சில பயணங்கள், சில பதிவுகள்’ நூல் விற்பனையானது. அதுதொடர்பான அறிமுகக் கூட்டம் 20.07.2025, ஞாயிற்றுக்கிழமை, புத்தகத் திருவிழா அரங்கில் நடைபெற்றது. அதன் முழுமையான கானொலிப் பதிவுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன....

தமிழ் தேசியமும் இந்திய தேசியமும்

‘தமிழ் மொழி நமது மூச்சாகும், பாரதம் எமது உடலாகும், தர்மம் என்றும் உயிராகும்' என்கிற கருத்துக்கள் வழி நின்ற சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், பெருந்தலைவர் காமராஜர் போன்றோர் தமிழையும் காத்து நின்று, பாரதத்தின் தலைவர்களாகவும் திகழ்ந்தனர். தமிழ்த் தேசியம் வேறு, இந்து தேசியம் வேறல்ல. இந்து தேசியம் என்பது தமிழ்த் தேசியத்தை உள்ளடக்கியது ஆகும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இந்து தேசியம் ஆகும்.

சான்றோர் பழிக்கும் வினை

சாலை விபத்துகளில் உலக நாடுகள் வரிசையில் இந்தியா முதலாவதாக உள்ளது. உலகில் பாதுகாப்பற்ற சாலைகள் இந்தியாவில் தான் அதிகம் என்கிறது ஜெனீவாவில் உள்ள உலக சாலை கூட்டமைப்பு. இந்தியாவின் விபத்துப் பட்டியலில் முன்னணியில் உள்ளது தமிழகம். அதுவும், குறிப்பாக 18 வயதுக்கு மேல் 35 வயதுக்கு உட்பட்டவா்கள்தான் அதிகம் உயிா் இழப்பவா்கள். இவா்கள் அனைவருமே குடி போதையில் வாகனம் ஓட்டியவா்கள்.