மகாத்மா காந்தியடிகள் இந்த மண்ணின் சுதந்திரத்திற்கு எத்தனை முக்கியத்துவம் தந்தாரோ அதனினும் அதிகமாக சமத்துவ சமுதாயம் மலர வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். தனது ஆசிரமத்தில் அதனை செயல்படுத்தியும் காட்டினார். அவரைப் பின்பற்றியவா்கள் ஜாதி மதப் பாகுபாடுகள் பார்க்காமல் சமத்துவத்தைக் கடைப்பிடித்தனா்.
Month: January 2025
ஜனநாயகத்தை மீட்ட தபஸ்வி
இந்தியா இன்றும் சுதந்திரமாக இயங்குவதற்குக் காரணமான மாபெரும் தலைவர் ஜெ.பி. என்று அழைக்கப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயணன். அவரது சுருக்கமான வாழ்க்கை வரலாறு இங்கே…
அண்ணாமலைக்கவிராயரின் கோமதியந்தாதி
தை அமாவாசையை ஒட்டி, காவடிச்சிந்து கவிராயர் அண்ணாமலை ரெட்டியாரின் கோமதியந்தாதி குறித்து இனிய கட்டுரையை வழங்கி இருக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...
ஸ்ரீ ராமாநுஜரும் சமத்துவமும்: நூல் மதிப்புரை
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதியுள்ள ஸ்ரீராமானுஜரும் சமத்துவமும் (2023) பல விதங்களில் ஒரு முக்கியமான நூல். நூலாசிரியர் சிறந்த கவிஞர், சிந்தனையாளர். தத்துவம், கலை, இலக்கியம் எனப் பல துறைகளில் ஆழ்ந்து சஞ்சரிப்பவர். இந்தப் புத்தகத்தை எழுதியதற்கான காரணமாக அவர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது சிந்தனைக்குரிய விஷயம்.
காவியமும் ஓவியமும் – அரும்பதக் குறிப்பு
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூலின்கண் உள்ள அரும்பதச் சொற்களுக்கு கடைசியில் கி.வா.ஜ. அளித்துள்ள விளக்கம் இது…
சுதந்திர சிந்தனைக்கு வேரான ஆன்மிகம்
குடியரசு தினத்தை ஒட்டி, நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரை இது...
காவியமும் ஓவியமும் -18
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம் - புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 18…
காவியமும் ஓவியமும் -17
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 17…
காவியமும் ஓவியமும் -16
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம் - புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 16…
அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடு அவசியம்
பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டின் அவசியம் குறித்து விளக்குகிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத்…
பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லாததே குழப்பத்துக்கு காரணம்
'பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லாததே, குழப்பங்களுக்குக் காரணம். தமிழக உயர்கல்வியின் நலன் கருதி, பல்கலை. வேந்தரான கவர்னரும், இணைவேந்தர்களான அமைச்சர்களும் தங்களது மோதல் போக்கை கைவிட்டு, இணைந்து செயல்பட வேண்டும்' என, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமான டாக்டர் இ.பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது கட்டுரை...
காவியமும் ஓவியமும் -15
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 15…
காவியமும் ஓவியமும் -14
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 14…
காவியமும் ஓவியமும் -13
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம் - புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 13…
காவியமும் ஓவியமும் -12
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 12…